Header Logo
Vallibel FD
Selan Bank
வணிகம்
இலங்கை மற்றும் ஆஸ்திரேலியா இடையே தனது முதலாவது நேரடி மலிவுக்கட்டண விமானச் சேவையை ஆரம்பித்துள்ள ஜெட்ஸ்டார்

Sep 3, 2026 - 04:22 PM

இலங்கை மற்றும் ஆஸ்திரேலியா இடையே தனது முதலாவது நேரடி மலிவுக்கட்டண விமானச் சேவையை ஆரம்பித்துள்ள ஜெட்ஸ்டார்
Mobitel Inner 1278

ஆஸ்திரேலியாவின் ஜெட்ஸ்டார் (Jetstar) விமான நிறுவனம், இலங்கைக்கும் ஆஸ்திரேலியாவிற்கும் இடையிலான முதலாவது நேரடி மளிவுக்கட்டண விமானச் சேவையை அண்மையில் உத்தியோகப்பூர்வமாகத் தொடங்கியுள்ளது. இதன் தொடக்க கால விமானம் கடந்த 25ஆம் திகதி மாலை பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கியதுடன், கொழும்பிலிருந்து மெல்போர்னுக்கான முதல் விமானம் அதன் பிறகு சிறிது நேரத்தில் புறப்பட்டமை குறிப்பிடத்தக்கது. 

வருடம் முழுவதும் வாரத்திற்கு மூன்று முறை இயக்கப்படும் இந்த புதிய விமான வழித்தடமானது, கொழும்பு மற்றும் மெல்போர்ன் இடையே பயணிகளுக்கு ஆண்டுக்கு 1,00,000க்கும் அதிகமான மலிவுக்கட்டண இருக்கைகளை வழங்குவதை இலக்காகக் கொண்டுள்ளது. 

ஜெட்ஸ்டார் (Jetstar) நிறுவனம் கொழும்பிலிருந்து மெல்போர்னுக்கான ஒருவழிப் பயணக் கட்டணங்களை 67,770 ரூபா (LKR 67,770) முதல் சலுகை விலையில் விற்பனை செய்கிறது. முன்கூட்டியே விற்றுத் தீராத பட்சத்தில், இன்று காலை 7:30 மணி (IST) முதல் ஆகஸ்ட் 31 திங்கட்கிழமை இரவு 9:29 மணி வரை பல்வேறு பயணத் திகதிகளுக்கான இந்தச் சலுகை விற்பனை அமலில் இருக்கும்.

Disclaimer: All the comments will be moderated by the AD editorial. Abstain from posting comments that are obscene, defamatory or slanderous. Please avoid outside hyperlinks inside the comment and avoid typing all capitalized comments. Help us delete comments that do not follow these guidelines by flagging them (mouse over a comment and click the flag icon on the right side). Do use these forums to voice your opinions and create healthy discourse.

Comments

0
Comments are disabled

Note: Due to legal constraints, the Ada Derana Editorial team has taken a decision to disable comments on all articles concerning ongoing court procedures.


MOST READ

காணொளி
நாங்கள் அரச திட்டங்களில் தொடர்ந்தும் புறக்கணிக்கப்படுகிறோம்!

நாங்கள் அரச திட்டங்களில் தொடர்ந்தும் புறக்கணிக்கப்படுகிறோம்!

இந்திய நிதியுதவியில் புதிய மருத்துவ கட்டடம்!

இந்திய நிதியுதவியில் புதிய மருத்துவ கட்டடம்!

மன்னார் வைத்தியசாலையில் புதிய விபத்துச் சிகிச்சைப் பிரிவு

மன்னார் வைத்தியசாலையில் புதிய விபத்துச் சிகிச்சைப் பிரிவு

சம்மாந்துறையில் தீவிரமடையும் காட்டு யானைகளின் அட்டகாசம்!

சம்மாந்துறையில் தீவிரமடையும் காட்டு யானைகளின் அட்டகாசம்!

நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு!

நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு!

வௌியான சிசிடிவி காட்சிகள்!

வௌியான சிசிடிவி காட்சிகள்!

3 ஆண்டுகளைக் கடந்தும் ஓயாத போராட்டம்!

3 ஆண்டுகளைக் கடந்தும் ஓயாத போராட்டம்!

சுற்றுலா நகரில் தொடரும் குதிரை விபத்துகள்!

சுற்றுலா நகரில் தொடரும் குதிரை விபத்துகள்!

மீனவக் குடும்பங்களின் வாழ்வாதாரம் பாதிப்பு!

மீனவக் குடும்பங்களின் வாழ்வாதாரம் பாதிப்பு!

ஈரோஸ் கட்சித் தலைவர் சாடல்!

ஈரோஸ் கட்சித் தலைவர் சாடல்!

Mobitel 1278