Header Logo
Vallibel FD
Selan Bank
சினிமா
6 மாசத்தில் முறிந்துபோன நிச்சயம்!

Sep 17, 2026 - 06:06 PM

6 மாசத்தில் முறிந்துபோன நிச்சயம்!
Mobitel Inner 1278

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரராக இருக்கும் பிரித்வி ஷா, சில ஆண்டுகளுக்கு முன் ஊக்க மருந்து பயன்படுத்தியதாக சர்ச்சையில் சிக்கினார். அதன்பின் உள்ளூர் போட்டிகளில் கவனம் செலுத்தி, ரஞ்சி டிராபியில் மகராஷ்டிரா அணிக்காக விளையாடி வந்தார். 

இதனிடையே பிரித்வி ஷா, தன்னுடைய காதலி அக்ரிதி அகர்வாலுடன் கடந்த மார்ச் மாதம் நிச்சயதார்த்தத்தை முடித்து புகைப்படங்களை பகிர்ந்திருந்தார். 

இந்நிலையில், நிச்சயதார்த்தம் முடிந்து 6 மாதங்கள் கூட ஆகாத நிலையில், பிரித்வி ஷாவை பிரிவதாக கூறி அக்ரிதி அகர்வால் இன்ஸ்டாகிராமில் பதிவு ஒன்றினை பகிர்ந்துள்ளார். 

அதில், நாங்கள் இருவரும் இணைந்து கனத்த இதயத்துடன் எங்கள் நிச்சயதார்த்தத்தை இரத்து செய்ய முடிவு செய்துள்ளோம். இருவரின் எதிர்கால இலக்குகளும், அதற்கான பாதைகளும் வெவ்வேறாக இருக்கிறது என்பதால் இந்த முடிவை எடுத்துள்ளோம். 

இந்த கடினமான சூழலில் எங்கள் தனிப்பட்ட சுதந்திரத்திற்கு மதிப்பளிக்குமாறு கேட்டுக் கொள்கிறோம் என்று அதில் அக்ரிதி அகர்வால் தெரிவித்துள்ளார்.

Disclaimer: All the comments will be moderated by the AD editorial. Abstain from posting comments that are obscene, defamatory or slanderous. Please avoid outside hyperlinks inside the comment and avoid typing all capitalized comments. Help us delete comments that do not follow these guidelines by flagging them (mouse over a comment and click the flag icon on the right side). Do use these forums to voice your opinions and create healthy discourse.

Comments

0
Comments are disabled

Note: Due to legal constraints, the Ada Derana Editorial team has taken a decision to disable comments on all articles concerning ongoing court procedures.


MOST READ

காணொளி
நாங்கள் அரச திட்டங்களில் தொடர்ந்தும் புறக்கணிக்கப்படுகிறோம்!

நாங்கள் அரச திட்டங்களில் தொடர்ந்தும் புறக்கணிக்கப்படுகிறோம்!

இந்திய நிதியுதவியில் புதிய மருத்துவ கட்டடம்!

இந்திய நிதியுதவியில் புதிய மருத்துவ கட்டடம்!

மன்னார் வைத்தியசாலையில் புதிய விபத்துச் சிகிச்சைப் பிரிவு

மன்னார் வைத்தியசாலையில் புதிய விபத்துச் சிகிச்சைப் பிரிவு

சம்மாந்துறையில் தீவிரமடையும் காட்டு யானைகளின் அட்டகாசம்!

சம்மாந்துறையில் தீவிரமடையும் காட்டு யானைகளின் அட்டகாசம்!

நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு!

நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு!

வௌியான சிசிடிவி காட்சிகள்!

வௌியான சிசிடிவி காட்சிகள்!

3 ஆண்டுகளைக் கடந்தும் ஓயாத போராட்டம்!

3 ஆண்டுகளைக் கடந்தும் ஓயாத போராட்டம்!

சுற்றுலா நகரில் தொடரும் குதிரை விபத்துகள்!

சுற்றுலா நகரில் தொடரும் குதிரை விபத்துகள்!

மீனவக் குடும்பங்களின் வாழ்வாதாரம் பாதிப்பு!

மீனவக் குடும்பங்களின் வாழ்வாதாரம் பாதிப்பு!

ஈரோஸ் கட்சித் தலைவர் சாடல்!

ஈரோஸ் கட்சித் தலைவர் சாடல்!

Mobitel 1278