Oct 26, 2026 - 07:31 PM

Janashakthi Life, the flagship company of JXG (Janashakthi Group), has been ranked 75th among Sri Lanka’s Top Most Respected Entities in 2026, as featured in LMD’s annual ranking. This recognition marks an important milestone for the life insurer, reflecting the reputation it has built within Sri Lanka’s corporate community and its continued focus on customer trust, innovation, sound corporate governance and long-term value creation.JXG (ஜனசக்தி குழுமம்) இன் முதன்மை நிறுவனமான ஜனசக்தி லைஃப், LMD வெளியிடும் வருடாந்த தரவரிசையில் 2026 ஆம் ஆண்டுக்கான இலங்கையின் மிகவும் மதிக்கப்படும் நிறுவனங்களின் பட்டியலில் 75 ஆவது இடத்தைப் பெற்றுள்ளது. ஆயுள் காப்புறுதித் துறையில் இயங்கும் இந்நிறுவனத்துக்கு இது ஒரு முக்கிய மைல்கல்லாகும். இலங்கையின் பெருநிறுவனச் சமூகத்தில் நிறுவனம் கட்டியெழுப்பியுள்ள நற்பெயரையும் வாடிக்கையாளர் நம்பிக்கையைப் பேணுதல், புத்தாக்கம், சிறந்த நிறுவன ஆளுகை மற்றும் நீண்டகால மதிப்பு உருவாக்கம் ஆகியவற்றில் அது கொண்டுள்ள தொடர் கவனத்தையும் இந்த அங்கீகாரம் பிரதிபலிக்கிறது.
Conducted by PepperCube Consultants in collaboration with LMD during March and April 2026, the study assessed the perceptions of 600 managerial-level and senior respondents across organisations listed on the Colombo Stock Exchange, the LMD 100 and Brands Annual 2025. Janashakthi Life recorded strong rankings across several attributes, placing 26th for Leadership Profile, 27th for Financial Performance, 38th for Corporate Dynamism, 47th for Aspirational Workplace and 51st for Employee Wellbeing.
2026 ஆம் ஆண்டு மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில், LMD உடன் இணைந்து PepperCube Consultants நிறுவனத்தால் இவ் ஆய்வு நடத்தப்பட்டது. கொழும்பு பங்குப் பரிவர்த்தனையில் பட்டியலிடப்பட்ட நிறுவனங்கள், LMD 100 மற்றும் Brands Annual 2025 ஆகியவற்றுடன் தொடர்புடைய நிறுவனங்களைச் சேர்ந்த முகாமைத்துவம் மற்றும் சிரேஷ்ட மட்டத்திலான 600 பேரின் கருத்துகள் இந்த ஆய்வில் மதிப்பீடு செய்யப்பட்டன. பல்வேறு அம்சங்களில் ஜனசக்தி லைஃப் சிறந்த தரவரிசை இடங்களைப் பெற்றுள்ளது. தலைமைத்துவத் தோற்றப்பாட்டில் 26 ஆவது இடத்தையும், நிதிச் செயற்பாட்டில் 27 ஆவது இடத்தையும், மாறும் சூழலுக்கு ஏற்ப தகவமைக்கும் நிறுவன ஆற்றலில் 38 ஆவது இடத்தையும், விருப்பத்துடன் பணியாற்றக்கூடிய பணியிடமாக 47 ஆவது இடத்தையும், ஊழியர் நலனில் 51 ஆவது இடத்தையும் பெற்றுள்ளது.
Commenting on the recognition, Ravi Liyanage, Director/Chief Executive Officer of Janashakthi Life, said, “Being recognised among Sri Lanka’s Most Respected Entities is an important milestone for Janashakthi Life. Over the years, we have focused on building a strong life insurance brand offering a wide array of products and services, setting high standards for the entire industry to emulate, and creating meaningful value for our policyholders and the rest of the stakeholders. This recognition encourages us to keep raising our standards and creating potential propositions to all our stakeholders.”இந்த அங்கீகாரம் குறித்து கருத்துத் தெரிவித்த ஜனசக்தி லைஃப் நிறுவனத்தின் பணிப்பாளரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான திரு. ரவி லியனகே, “இலங்கையின் மிகவும் மதிக்கப்படும் நிறுவனங்களில் ஒன்றாக அங்கீகரிக்கப்பட்டிருப்பது ஜனசக்தி லைஃப் நிறுவனத்துக்கு ஒரு முக்கிய மைல்கல்லாகும். கடந்த பல ஆண்டுகளாக, பல்வேறு காப்புறுதிச் சேவைகளை வழங்கி, வலுவான ஆயுள் காப்புறுதி வர்த்தகநாமத்தை உருவாக்குவதிலும், முழுக் காப்புறுதித் துறையும் பின்பற்றக்கூடிய உயர்தர நியமங்களை நிலைநாட்டுவதிலும், எமது காப்புறுதிதாரர்களுக்கும் ஏனைய பங்குதாரர்களுக்கும் அர்த்தமுள்ள மதிப்பை உருவாக்குவதிலும் நாம் கவனம் செலுத்தி வந்துள்ளோம். இந்த அங்கீகாரம், எமது தரநிலைகளை மேலும் உயர்த்தி, அனைத்து பங்குதாரர்களுக்கும் சிறந்த தீர்வுகளையும் வாய்ப்புகளையும் தொடர்ந்து வழங்குவதற்கு எம்மை ஊக்குவிக்கிறது.” என்றார்.
With more than three decades of experience in the insurance industry, Janashakthi Life has continued to introduce protection solutions that respond to evolving needs. Its initiatives include Janashakthi Covid Guard during the pandemic, life insurance coverage for individuals diagnosed with HIV, war cover for members of the armed forces, and eligibility for life insurance coverage up to the age of 80. The company holds an A- credit rating from Lanka Rating Agency (LRA).காப்புறுதித் துறையில் மூன்று தசாப்தங்களுக்கும் மேலான அனுபவத்தைக் கொண்டுள்ள ஜனசக்தி லைஃப், மாறிவரும் தேவைகளுக்கு ஏற்ப பல்வேறு பாதுகாப்புத் தீர்வுகளைத் தொடர்ந்து அறிமுகப்படுத்தி வருகிறது. கோவிட் பெருந்தொற்றுக் காலத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட Janashakthi Covid Guard, HIV தொற்றுடன் வாழ்பவர்களுக்கான ஆயுள் காப்புறுதிப் பாதுகாப்பு, முப்படையினருக்கான போர் அபாயக் காப்புறுதிப் பாதுகாப்பு மற்றும் 80 வயது வரையிலானவர்களுக்குக் கிடைக்கக்கூடிய ஆயுள் காப்புறுதிப் பாதுகாப்பு ஆகியவை இந்நிறுவனத்தின் முக்கிய முயற்சிகளில் சிலவாகும். மேலும் ஜனசக்தி லைஃப், Lanka Rating Agency (LRA) நிறுவனத்திடமிருந்து A- கடன் தர மதிப்பீட்டையும் பெற்றுள்ளது.
Janashakthi Life’s brand standing has also been recognised through its ranking among Sri Lanka’s Top Five Most Loved Life Insurance Brands in LMD’s Brands Annual 2026 and inclusion among Sri Lanka’s 100 Most Valuable Brands by Brand Finance Sri Lanka 2026.LMD வெளியிட்ட Brands Annual 2026 இல் இலங்கையின் மிகவும் விரும்பப்படும் ஐந்து ஆயுள் காப்புறுதி வர்த்தகநாமங்களில் ஒன்றாக ஜனசக்தி லைஃப் இடம்பிடித்துள்ளதுடன், Brand Finance Sri Lanka 2026 வெளியிட்ட இலங்கையின் 100 பெறுமதிமிக்க வர்த்தகநாமங்களின் பட்டியலிலும் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. இந்த அங்கீகாரங்கள் நிறுவனத்தின் வர்த்தகநாம மதிப்பை மேலும் உறுதிப்படுத்துகின்றன.
Namalee A. Silva, Chief Business Officer of Janashakthi Life, said, “At Janashakthi Life, we believe that trust is built through the way we serve people, the solutions we offer and the relationships we sustain over time. Our focus is on understanding what matters to our customers and making protection relevant at every stage of life. This recognition reflects the importance of that commitment and motivates us to keep finding better ways to serve our policyholders.”ஜனசக்தி லைஃப் நிறுவனத்தின் பிரதம வணிக அதிகாரியான நாமலி A. சில்வா இது குறித்துக் கருத்துத் தெரிவிக்கையில், “ஜனசக்தி லைஃப் நிறுவனத்தில, மக்களுக்கு நாம் வழங்கும் சேவைகள், அறிமுகப்படுத்தும் தீர்வுகள் மற்றும் காலப்போக்கில் பேணிவரும் உறவுகள் ஆகியவற்றின் மூலமே நம்பிக்கை கட்டியெழுப்பப்படுகிறது என நாம் நம்புகிறோம். எமது வாடிக்கையாளர்களுக்கு தேவையான முக்கியமான விடயங்களைப் புரிந்துகொண்டு, வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டத்திலும் அவர்களுக்குப் பொருத்தமான பாதுகாப்பை வழங்குவதில் நாம் கவனம் செலுத்துகிறோம். இந்த அங்கீகாரம், எமது அர்ப்பணிப்பின் முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டுவதுடன், எமது காப்புறுதிதாரர்களுக்கு மேலும் சிறந்த சேவையை வழங்குவதற்கான வழிகளைக் கண்டறியவும் எம்மை ஊக்குவிக்கிறது.” என்றார்.
Beyond its core business, Janashakthi Life continues to invest in education, sport and employee development. Its Shilpa Shakthi scholarship programme has supported Grade 5 students for 12 consecutive years, while its longstanding involvement in school cricket reflects its continued engagement with communities. The company has also received recognition for its workplace practices, including being named among Sri Lanka’s 50 Best Workplaces for 2026 and Top 20 Great Workplaces for Young Talent 2026 by Great Place to Work® Sri Lanka, and among the Top 20 Women-Friendly Workplaces 2026 at the Satynmag Women-Friendly Workplace Awards. Janashakthi Insurance PLC also received the Silver Award at the SLITAD People Development Awards 2025/2026.தனது பிரதான வணிகச் செயற்பாடுகளுக்கு அப்பால், கல்வி, விளையாட்டு மற்றும் ஊழியர் மேம்பாடு ஆகிய துறைகளிலும் ஜனசக்தி லைஃப் தொடர்ந்து முதலீடு செய்து வருகிறது. அதன் ஷில்ப சக்தி புலமைப்பரிசில் திட்டத்தின் மூலம் தரம் 5 மாணவர்களுக்கு தொடர்ந்து 12 ஆண்டுகளாக ஆதரவு வழங்கி வருகிறது. பாடசாலை கிரிக்கெட்டுடன் நீண்டகாலமாக இணைந்து செயற்பட்டு வருவதும், சமூகங்களுடனான நிறுவனத்தின் தொடர்ச்சியான ஈடுபாட்டைப் பிரதிபலிக்கிறது. பணியிடச் செயற்பாடுகளுக்காகவும் நிறுவனம் பல்வேறு அங்கீகாரங்களைப் பெற்றுள்ளது. Great Place to Work® Sri Lanka வழங்கிய Sri Lanka’s 50 Best Workplaces for 2026 மற்றும் Top 20 Great Workplaces for Young Talent 2026 ஆகிய பட்டியல்களிலும் ஜனசக்தி லைஃப் இடம்பெற்றுள்ளது. அத்துடன், Satynmag Women-Friendly Workplace Awards நிகழ்வில் 2026 ஆம் ஆண்டுக்கான பெண்களுக்கு நட்புறவான 20 சிறந்த பணியிடங்களில் ஒன்றாகவும் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. மேலும், ஜனசக்தி இன்சூரன்ஸ் பிஎல்சி, SLITAD People Development Awards 2025/2026 விருது வழங்கும் நிகழ்வில் வெள்ளி விருதையும் பெற்றுள்ளது.
Built on more than three decades of industry experience, Janashakthi Life continues to strengthen its position in Sri Lanka’s life insurance sector through disciplined business practices, sound governance and a clear focus on meeting the evolving needs of its policyholders.
மூன்று தசாப்தங்களுக்கும் மேலான துறைசார் அனுபவத்தில் கட்டமைக்கப்பட்ட ஜனசக்தி லைஃப், முறையான வணிக நடைமுறைகள், சிறந்த ஆளுகை மற்றும் காப்புறுதிதாரர்களின் மாறிவரும் தேவைகளைப் பூர்த்தி செய்வதில் கொண்டுள்ள தெளிவான கவனம் ஆகியவற்றின் மூலம் இலங்கையின் ஆயுள் காப்புறுதித் துறையில் தனது நிலையை தொடர்ந்து வலுப்படுத்தி வருகிறது.
About Janashakthi Life
Janashakthi Life, the flagship life insurance company of JXG (Janashakthi Group), has been protecting and empowering Sri Lankans since 1994. Licensed by the Insurance Regulatory Commission of Sri Lanka (IRCSL), the company serves customers through an expanding network of over 76 branches across the island. Guided by its purpose of ‘Uplifting Lives and Empowering Dreams,’ Janashakthi Life continues to deliver innovative life insurance solutions while creating long-term value for customers, employees and stakeholders.
ஜனசக்தி லைஃப் பற்றி
JXG (ஜனசக்தி குழுமத்தின்) முதன்மை ஆயுள் காப்புறுதி நிறுவனமான ஜனசக்தி லைஃப், 1994 ஆம் ஆண்டு முதல் இலங்கையர்களைப் பாதுகாத்து அவர்களுக்கு வலுவூட்டி வருகிறது. இலங்கை காப்புறுதி ஒழுங்குமுறைப்படுத்தல் ஆணைக்குழுவினால் (IRCSL) உரிமம் பெற்றுள்ள இது, நாடு முழுவதிலும் பரந்த 76 கிளைகளுடன் உறுதியான பிரசன்னத்தை கொண்டுள்ளது. மேலும், “வாழ்க்கையை மேம்படுத்தல் மற்றும் கனவுகளுக்கு வலுவூட்டல்” எனும் நோக்கத்துக்கமைய, ஆயுள் காப்புறுதித் துறையில் முன்னோடியாக திகழ்வதற்காக ஜனசக்தி லைஃப் தன்னை அர்ப்பணித்துள்ளதுடன், அதற்காக தனது வாடிக்கையாளர்கள் மற்றும் பங்காளர்களுக்கு காப்புறுதிக்கு அப்பாலான சேவையை வழங்குகின்றது.

































