Header Logo
Vallibel FD
Mogo Academy
Selan Bank
வடக்கு
யாழ். நீதிமன்றக் கட்டுக்காவலில் பாரப்படுத்தப்பட்டது திலிபனின் சிலை!

Oct 5, 2026 - 01:34 PM

யாழ். நீதிமன்றக் கட்டுக்காவலில் பாரப்படுத்தப்பட்டது திலிபனின் சிலை!
Mobitel Inner 1278

நல்லூரில் இருந்து அகற்றப்பட்ட திலிபனின் சிலை இன்று (05) பொலிஸாரால் யாழ். நீதிமன்றத்தில் பாரப்படுத்தப்பட்டது. 

நல்லூரில் நினைவேந்தலுக்காக வைக்கப்பட்ட திலிபனின் சிலை கடந்த 27 ஆம் திகதி பொலிஸாரால் வலுக்கட்டாயமாக அகற்றப்பட்டு, பொலிஸ் நிலையம் கொண்டு செல்லப்பட்டது. 

குறித்த விடயம் தொடர்பில் வழக்கு தாக்கல் செய்த யாழ். மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸார், சிலையை நீதிமன்றத்தில் பாரப்படுத்துவதற்கான அனுமதி கோரப்பட்ட போதும் அதற்கான அனுமதியை நீதிமன்றம் வழங்க மறுத்திருந்தது. 

குறிப்பாக சிலை வழக்கில் எந்த ஒரு சந்தேக நபர்களின் பெயர் குறிப்பிடப்பட்டததை அடுத்தே சிலையை பொறுப்பேற்க நீதிமன்றம் மறுத்திருந்தது. மேலும் சிலை தொடர்பான வழக்கை ஜனவரி மாதத்திற்கும் நீதிமன்றம் ஒத்துவைத்தது. 

இந்நிலையில் யாழ். பொலிஸ் நிலையத்தில் கடந்த 8 நாட்களாக வைக்கப்பட்டிருந்த திலிபனின் சிலை இன்று யாழ். நீதிவான் நீதிமன்றத்தில் பாரப்படுத்தப்பட்டது. 

பொலிஸ் நிலையத்தில் இருந்து வெள்ளைத் துணியால் மூடிக்கட்டப்பட நிலையில், பொலிஸ் வாகனத்தில் ஏற்றிவரப்பட்ட சிலை நீதிமன்ற வளாகத்திற்குள் கொண்டு செல்லப்பட்டு நீதிமன்ற கட்டுக்காவலுக்காக ஒப்படைக்கப்பட்டது.

Disclaimer: All the comments will be moderated by the AD editorial. Abstain from posting comments that are obscene, defamatory or slanderous. Please avoid outside hyperlinks inside the comment and avoid typing all capitalized comments. Help us delete comments that do not follow these guidelines by flagging them (mouse over a comment and click the flag icon on the right side). Do use these forums to voice your opinions and create healthy discourse.

Comments

0
Comments are disabled

Note: Due to legal constraints, the Ada Derana Editorial team has taken a decision to disable comments on all articles concerning ongoing court procedures.

MOST READ

காணொளி
நுவரெலியாவில் வெளுத்து வாங்கிய கனமழை!

நுவரெலியாவில் வெளுத்து வாங்கிய கனமழை!

யாழ். நீதிமன்றக் கட்டுக்காவலில் பாரப்படுத்தப்பட்டது திலிபனின் சிலை!

யாழ். நீதிமன்றக் கட்டுக்காவலில் பாரப்படுத்தப்பட்டது திலிபனின் சிலை!

ஆழ்கடல் மீன்பிடித்தலே தீர்வு!

ஆழ்கடல் மீன்பிடித்தலே தீர்வு!

தமிழ் மக்களுக்குப் பெரும் பாதிப்பை ஏற்படுத்திய ஒரு கொடூரமான சட்டமாகும்!

தமிழ் மக்களுக்குப் பெரும் பாதிப்பை ஏற்படுத்திய ஒரு கொடூரமான சட்டமாகும்!

மயிலத்தமடு – மாதவனையில் தொடரும் அச்சுறுத்தல்!

மயிலத்தமடு – மாதவனையில் தொடரும் அச்சுறுத்தல்!

காந்தியக் கொள்கைகளைப் போற்றும் வடக்கு - கிழக்கு!

காந்தியக் கொள்கைகளைப் போற்றும் வடக்கு - கிழக்கு!

அனைத்து இன மக்களும் ஒற்றுமையாக வாழக்கூடிய சூழலை உருவாக்கியுள்ளோம்!

அனைத்து இன மக்களும் ஒற்றுமையாக வாழக்கூடிய சூழலை உருவாக்கியுள்ளோம்!

மன்னார் பஜாரில் அதிரடித் திருட்டு!

மன்னார் பஜாரில் அதிரடித் திருட்டு!

சிறுவர் தின நிகழ்வுகள்!

சிறுவர் தின நிகழ்வுகள்!

மேய்ச்சல் தரைச் பிரச்சினை தொடர்பாகத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது!

மேய்ச்சல் தரைச் பிரச்சினை தொடர்பாகத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது!

Mobitel 1278