Header Logo
Vallibel FD
Selan Bank
செய்திகள்
ஹிஜாப் அவதூறு பரப்புரை: அர்ச்சுனா உள்ளிட்ட 6 நபர்களுக்கு வழக்கு!

Sep 22, 2026 - 06:15 PM

ஹிஜாப் அவதூறு பரப்புரை: அர்ச்சுனா உள்ளிட்ட 6 நபர்களுக்கு வழக்கு!
Mobitel Inner 1278

கல்முனை ஆதார வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் சுகுணனுக்கு எதிராகச் சமூக வலைத்தளங்களில் இடம்பெற்ற ஹிஜாப் விவகாரம் தொடர்பாகவும், அவருக்கு எதிராக வெளியிடப்பட்ட அவதூறான மற்றும் சமூக மோதலைத் தூண்டும் கருத்துகளுக்கு எதிராகவும் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

புதிதாக நடைமுறைப்படுத்தப்பட்ட இணையவழிப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ள இவ்வழக்கு, மட்டக்களப்பு மேல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

வைத்தியர் அர்ஜுனா, முன்னாள் இராஜாங்க அமைச்சர் ஹரீஸ் உள்ளிட்ட 6 நபர்களுக்கு எதிராகவும், யூடியூப் மற்றும் ஃபேஸ்புக் உள்ளடங்கலாக 2 சமூக வலைத்தளப் பக்கங்களுக்கு எதிராகவும் இந்த வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

நீதிமன்றத்தில் சட்டத்தரணிகள் தெரிவித்த தகவலின்படி, தடையாணை அல்லது நிபந்தனையுடன்கூடிய கட்டளையைப் பிறப்பிப்பது தொடர்பாகப் பரிசீலிப்பதற்காக இவ்வழக்கின் மீதான விசாரணை எதிர்வரும் செப்டம்பர் 28ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இதன்போது வைத்தியர் சுகுணன் சார்பில் சட்டத்தரணிகளான டயஸ், க. கிசோபனா ஆகியோர் ஆஜராகியிருந்தனர்.

Disclaimer: All the comments will be moderated by the AD editorial. Abstain from posting comments that are obscene, defamatory or slanderous. Please avoid outside hyperlinks inside the comment and avoid typing all capitalized comments. Help us delete comments that do not follow these guidelines by flagging them (mouse over a comment and click the flag icon on the right side). Do use these forums to voice your opinions and create healthy discourse.

Comments

0
Comments are disabled

Note: Due to legal constraints, the Ada Derana Editorial team has taken a decision to disable comments on all articles concerning ongoing court procedures.

MOST READ

காணொளி
இராஜதந்திர ரீதியிலான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்!

இராஜதந்திர ரீதியிலான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்!

அனோஜனின் இந்த நிலையைக் கண்டு நாங்கள் அனைவரும் வேதனையடைகிறோம்!

அனோஜனின் இந்த நிலையைக் கண்டு நாங்கள் அனைவரும் வேதனையடைகிறோம்!

பாராளுமன்றத்தில் கோடீஸ்வரன் விடுத்த கோரிக்கை!

பாராளுமன்றத்தில் கோடீஸ்வரன் விடுத்த கோரிக்கை!

அனோஜனின் வீட்டிற்கு பத்தரமுல்லே சீலரத்ன தேரர் விஜயம்!

அனோஜனின் வீட்டிற்கு பத்தரமுல்லே சீலரத்ன தேரர் விஜயம்!

அனோஜனை காப்பற்றுவதே எமது இலக்கு!

அனோஜனை காப்பற்றுவதே எமது இலக்கு!

அனோஜனை விடுதலை செய்யுமாறு கோரி போராட்டம்!

அனோஜனை விடுதலை செய்யுமாறு கோரி போராட்டம்!

நீதித்துறை இன்று சுதந்திரமாக செயல்படுகிறது!

நீதித்துறை இன்று சுதந்திரமாக செயல்படுகிறது!

அனோஜனைக் காப்பாற்றக் குரல்கொடுக்கும் யாழ்ப்பாணம்!

அனோஜனைக் காப்பாற்றக் குரல்கொடுக்கும் யாழ்ப்பாணம்!

லிந்துலையில் குளவி தாக்கி ஒருவர் பலி!

லிந்துலையில் குளவி தாக்கி ஒருவர் பலி!

அனோஜனின் குடும்பத்தினரை சந்தித்த ஜனாதிபதி!

அனோஜனின் குடும்பத்தினரை சந்தித்த ஜனாதிபதி!

Mobitel 1278