Sep 22, 2026 - 06:02 PM

சில பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு விடுக்கப்பட்டிருந்த சிவப்பு எச்சரிக்கைகள் தொடர்ந்து அமலில் இருப்பதாக அந்த நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
இதற்கமைய, இன்று (22) பிற்பகல் 04.00 மணி முதல் நாளை பிற்பகல் 04.00 மணி வரை இந்த எச்சரிக்கை அறிவித்தல் மேலும் நீடிக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் அறிவித்துள்ளது.
எச்சரிக்கை மட்டம் 3 - வெளியேறவும் (சிவப்பு எச்சரிக்கை)
- கண்டி மாவட்டம்: பஸ்பாகே கோரளை
- நுவரெலியா மாவட்டம்: அம்பகமுவ, நோர்வுட், கொத்மலை மேற்கு, கொத்மலை கிழக்கு
- கொழும்பு மாவட்டம்: பாதுக்க
- காலி மாவட்டம்: தவலம, நாகொட, நெலுவ
- களுத்துறை மாவட்டம்: வலல்லாவிட்ட
- கண்டி மாவட்டம்: உடபலாத்த, கங்க இஹள கோரளை
- கேகாலை மாவட்டம்: தெரணியகல, யட்டியாந்தோட்டை, மாவத்தலை, தெஹியோவிட்ட, அரநாயக்க
- நுவரெலியா மாவட்டம்: தலவாக்கலை
- இரத்தினபுரி மாவட்டம்: இரத்தினபுரி
- கொழும்பு மாவட்டம்: சீதாவக்க
- காலி மாவட்டம்: நியாகம, பலபிட்டிய / பத்தேகம
- கேகாலை மாவட்டம்: வரகாபொல, கேகாலை, கலிகமுவ, புளத்கோஹுபிட்டிய, ருவன்வெல்ல
- கம்பஹா மாவட்டம்: மீரிகம, அத்தனகல்ல
- கண்டி மாவட்டம்: பாததும்பர, யடிநுவர, தொளுவ, உடுநுவர
- குருணாகல் மாவட்டம்: அலவ்வ, மாவத்தகம, பொல்கஹவெல, மல்லவபிட்டிய
- மாத்தறை மாவட்டம்: கொடபொல, அக்குரஸ்ஸ, அதுரலிய, பிட்டபெத்தர
- இரத்தினபுரி மாவட்டம்: களவானை, எலபாத, அயகம, பெல்மடுல்ல, நிவித்திகலை, குருவிட்ட
- களுத்துறை மாவட்டம்: அகலவத்தை, பாலின்தநுவர, புளத்சிங்ஹல, இங்கிரிய





























