Sep 21, 2026 - 09:26 PM

பெருந்தொகையான ஐஸ் போதைப்பொருளுடன் பெண் ஒருவர் உள்ளிட்ட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மாத்தறை - வல்கம பகுதியில் உள்ள வீடொன்றில் முன்னெடுக்கப்பட்ட விசேட சோதனையில் சந்தேகநபர்கள் இன்று (21) இவ்வாறு கைதாகியுள்ளனர்.
இதன்போது சந்தேகநபர்களிடம் இருந்து 21 கிலோகிராம் அளவில் ஐஸ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.





























