Header Logo
Vallibel FD
Selan Bank
செய்திகள்
இளைஞர்களைப் பலப்படுத்துவதற்கே சர்வஜன அதிகாரம் உருவாக்கப்பட்டது

Sep 18, 2026 - 10:35 PM

இளைஞர்களைப் பலப்படுத்துவதற்கே சர்வஜன அதிகாரம் உருவாக்கப்பட்டது
Mobitel Inner 1278

நாட்டின் இளைஞர்களைப் பலப்படுத்துவதற்காகவே 'சர்வஜன அதிகாரம்' உருவாக்கப்பட்டது என அதன் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான திலித் ஜயவீர தெரிவித்துள்ளார். 

சர்வஜன இளைஞர் முன்னணியின் உறுப்பினர்களுக்கு இன்று (18) நியமனக் கடிதங்களை வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார். 

சர்வஜன இளைஞர் முன்னணியின் உறுப்பினர்களுக்கான நியமனக் கடிதங்கள் வழங்கும் நிகழ்வு சர்வஜன அதிகாரத்தின் தலைமையகத்தில் நடைபெற்றது. 

சர்வஜன இளைஞர் முன்னணியின் உத்தியோகபூர்வ சபை நியமனமும் இதன்போது இடம்பெற்றது. 

சர்வஜன அதிகாரத்தின் தலைவர், பாராளுமன்ற உறுப்பினர் திலித் ஜயவீர கூறுகையில், 

"நான் ஜனாதிபதியாவதற்கோ அல்லது இங்கு உள்ளவர்கள் அமைச்சர்களாவதற்கோ சர்வஜன அதிகாரம் உருவாக்கப்படவில்லை. அத்தகைய சிறிய கனவுகளை நிறைவேற்றிக் கொள்வதற்காக அல்ல. நமது இளைஞர்கள் என்றுதான் முன்னேறப் போகிறார்கள்? அதனால்தான், நாளைய நாளில் நீங்கள் ஜனாதிபதியாக விரும்பினால்.. இதோ அதற்கான இடம்.. சர்வஜன அதிகாரம்" எனத் தெரிவித்தார்.

Disclaimer: All the comments will be moderated by the AD editorial. Abstain from posting comments that are obscene, defamatory or slanderous. Please avoid outside hyperlinks inside the comment and avoid typing all capitalized comments. Help us delete comments that do not follow these guidelines by flagging them (mouse over a comment and click the flag icon on the right side). Do use these forums to voice your opinions and create healthy discourse.

Comments

0
Comments are disabled

Note: Due to legal constraints, the Ada Derana Editorial team has taken a decision to disable comments on all articles concerning ongoing court procedures.

MOST READ

காணொளி
யாழில் பட்டதாரிகள் நூதன போராட்டம்!

யாழில் பட்டதாரிகள் நூதன போராட்டம்!

யாழ். ஆளுநர் அலுவலகத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டம்!

யாழ். ஆளுநர் அலுவலகத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டம்!

மட்டக்குளி வீதி விபத்தில் தந்தையை இழந்து தவிக்கும் குடும்பம்!

மட்டக்குளி வீதி விபத்தில் தந்தையை இழந்து தவிக்கும் குடும்பம்!

யாழ். கல்லூண்டாய் பகுதியில் பதற்றம்!

யாழ். கல்லூண்டாய் பகுதியில் பதற்றம்!

வடமாகாண சுகாதார அமைச்சு நிதி ஒதுக்கீட்டில் புதிய கட்டடம்!

வடமாகாண சுகாதார அமைச்சு நிதி ஒதுக்கீட்டில் புதிய கட்டடம்!

நாங்கள் அரச திட்டங்களில் தொடர்ந்தும் புறக்கணிக்கப்படுகிறோம்!

நாங்கள் அரச திட்டங்களில் தொடர்ந்தும் புறக்கணிக்கப்படுகிறோம்!

இந்திய நிதியுதவியில் புதிய மருத்துவ கட்டடம்!

இந்திய நிதியுதவியில் புதிய மருத்துவ கட்டடம்!

மன்னார் வைத்தியசாலையில் புதிய விபத்துச் சிகிச்சைப் பிரிவு

மன்னார் வைத்தியசாலையில் புதிய விபத்துச் சிகிச்சைப் பிரிவு

சம்மாந்துறையில் தீவிரமடையும் காட்டு யானைகளின் அட்டகாசம்!

சம்மாந்துறையில் தீவிரமடையும் காட்டு யானைகளின் அட்டகாசம்!

நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு!

நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு!

Mobitel 1278