Header Logo
Vallibel FD
Vallibel LE
MOSTREAD
காணொளி
மட்டக்களப்பில் முடங்கியது மீனவர் வாழ்க்கை!

மட்டக்களப்பில் முடங்கியது மீனவர் வாழ்க்கை!

வௌியான சிசிடிவி காட்சிகள்!

வௌியான சிசிடிவி காட்சிகள்!

பக்கவாதம் வராமல் தடுக்கச் சில வழிகள் உள்ளன!

பக்கவாதம் வராமல் தடுக்கச் சில வழிகள் உள்ளன!

வௌியான சிசிடிவி காட்சிகள்...

வௌியான சிசிடிவி காட்சிகள்...

முன்பை போல நாடகம் காண்பிக்க முயற்சி?

முன்பை போல நாடகம் காண்பிக்க முயற்சி?

நிதி ஒதுக்கீடு மற்றும் அபிவிருத்திகளில்...

நிதி ஒதுக்கீடு மற்றும் அபிவிருத்திகளில்...

மண்சரிவினால் பாதிக்கப்பட்ட வட்டவளை ரயில் நிலையம்!

மண்சரிவினால் பாதிக்கப்பட்ட வட்டவளை ரயில் நிலையம்!

மலையகத்தில் வெளுத்து  வாங்கிய மழை!

மலையகத்தில் வெளுத்து வாங்கிய மழை!

செம்மணி விசாரணையில் அரசு தலையீடு செய்யாது!

செம்மணி விசாரணையில் அரசு தலையீடு செய்யாது!

ஹட்டனில் பேருந்துகள் மீது மண்மேடு சரிவு!

ஹட்டனில் பேருந்துகள் மீது மண்மேடு சரிவு!

டயகம ஈஸ்ட்டில்  கொதித்தெழுந்த மக்கள்!

டயகம ஈஸ்ட்டில் கொதித்தெழுந்த மக்கள்!

மன்னார் சாந்திபுரத்தில் நள்ளிரவில் இடி மின்னல் தாக்குதல்!

மன்னார் சாந்திபுரத்தில் நள்ளிரவில் இடி மின்னல் தாக்குதல்!

ஹட்டன் நகரில் பாரிய திருட்டு!

ஹட்டன் நகரில் பாரிய திருட்டு!

சபையில் அர்ச்சுனா அதிரடி!

சபையில் அர்ச்சுனா அதிரடி!

பிரம்மாண்ட கிறிஸ்மஸ் கேக் கலவை விழா!

பிரம்மாண்ட கிறிஸ்மஸ் கேக் கலவை விழா!

    Mobitel Inner 1278

    நடிகை ராதிகா ஆப்தே தமிழ், தெலுங்கில் பல படங்களில் நடித்து இருக்கிறார். ஆல் இன் ஆல் அழகுராஜா, கபாலி உள்ளிட்ட தமிழ் படங்களில் நடித்துள்ள அவர் தற்போது தென்னிந்திய படங்களில் நடிப்பது இல்லை.


    2019 இற்கு பிறகு தென்னிந்திய படங்களில் நடிக்காதது ஏன் என அவரிடம் கேட்டதற்கு அவர் சொன்ன பதில் தற்போது வைரல் ஆகி இருக்கிறது.


    வடநாட்டு நடிகைகள் வெள்ளையாக இருப்பதால் தான் தென்னிந்திய சினிமாவில் நடிக்க வைக்கிறார்கள். நான் அதிகம் வெள்ளை இல்லை.


    தென்னிந்திய நடிகைகளையே நடிக்க வைக்கலாமே, எதற்காக வட இந்திய நடிகைகளை தேடுகிறார்கள். நான் அதை ஊக்குவிக்க விரும்பவில்லை.


    தென்னிந்திய பெண்கள் அழகானவர்கள், திறமையானவர்கள். நன்றாக நடிப்பார்கள். அவர்களுக்கு வாய்ப்பு தர வேண்டும். எதற்காக பாம்பே நடிகைகளை தேடி நடிக்க வைத்து, அவருக்கு வேறு ஒருவரை டப்பிங் பேச வைக்கிறீர்கள்.


    இவ்வாறு ராதிகா ஆப்தே கேட்டிருக்கிறார்.