Header Logo
Vallibel FD
Vallibel LE
MOSTREAD
03
ரிட்ஸ்பரி ரொக்கோவா, லியோனல் மெஸ்ஸி மற்றும் கிறிஸ்டியானோ ரொனால்டோ கையொப்பமிட்ட அசல் FIFA ஜெர்சிகளை வென்ற அதிர்ஷ்டசாலிகளின் கால்பந்து கனவுகளை நனவாக்கியத

ரிட்ஸ்பரி ரொக்கோவா, லியோனல் மெஸ்ஸி மற்றும் கிறிஸ்டியானோ ரொனால்டோ கையொப்பமிட்ட அசல் FIFA ஜெர்சிகளை வென்ற அதிர்ஷ்டசாலிகளின் கால்பந்து கனவுகளை நனவாக்கியத

Oct 23, 2026 - 02:14 PM

10
தேசிய QR கொடுப்பனவு ஊக்குவிப்புத் திட்டத்தின் ‘அதிர்ஷ்டக் குலுக்கல்’ ஆரம்பம்: 6,000-க்கும் மேற்பட்ட வெற்றியாளர்களுக்கு ரூ. 51 மில்லியன் ரொக்கப் பரிசுக

தேசிய QR கொடுப்பனவு ஊக்குவிப்புத் திட்டத்தின் ‘அதிர்ஷ்டக் குலுக்கல்’ ஆரம்பம்: 6,000-க்கும் மேற்பட்ட வெற்றியாளர்களுக்கு ரூ. 51 மில்லியன் ரொக்கப் பரிசுக

Oct 23, 2026 - 02:32 PM

காணொளி
அனைவரும் இணைந்து செயற்பட்டால் மட்டுமே தடுக்க முடியும்!

அனைவரும் இணைந்து செயற்பட்டால் மட்டுமே தடுக்க முடியும்!

செம்மணி அறிக்கை அதிர்ச்சயளிக்கிறது!

செம்மணி அறிக்கை அதிர்ச்சயளிக்கிறது!

சர்வதேச விசாரணை ஒன்றே தீர்வு!

சர்வதேச விசாரணை ஒன்றே தீர்வு!

ஹட்டன் பன்மூர் குளத்தில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு!

ஹட்டன் பன்மூர் குளத்தில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு!

மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் இரண்டு வான் கதவுகள் திறப்பு!

மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் இரண்டு வான் கதவுகள் திறப்பு!

சட்டவிரோத மது பாவனையை கட்டுப்படுத்த கடுமையான சட்டங்கள் அவசியம்!

சட்டவிரோத மது பாவனையை கட்டுப்படுத்த கடுமையான சட்டங்கள் அவசியம்!

 குற்றத்தைத் தூண்டியவர்கள் சட்டத்தின் முன் நிற்பதில்லை!

குற்றத்தைத் தூண்டியவர்கள் சட்டத்தின் முன் நிற்பதில்லை!

மயிலத்தமடு – மாதவனை மேய்ச்சல் தரை விவகாரம்!

மயிலத்தமடு – மாதவனை மேய்ச்சல் தரை விவகாரம்!

அதிகாலையில் கைவரிசையைக் காட்டிய திருடன்

அதிகாலையில் கைவரிசையைக் காட்டிய திருடன்

கால்நடை வளர்ப்பாளர்கள் சொல்லொணாத் துயரத்தில் இருக்கிறார்கள்!

கால்நடை வளர்ப்பாளர்கள் சொல்லொணாத் துயரத்தில் இருக்கிறார்கள்!

ஏடு தொடக்கல் நிகழ்வு!

ஏடு தொடக்கல் நிகழ்வு!

மானம்பூ உற்சவம்

மானம்பூ உற்சவம்

பிரதி அமைச்சர் உறுதி!

பிரதி அமைச்சர் உறுதி!

சகதியில் கடக்கும் மாணவர்கள்!

சகதியில் கடக்கும் மாணவர்கள்!

அக்குறணையில் நடந்த கோர விபத்து!

அக்குறணையில் நடந்த கோர விபத்து!

    Mobitel Inner 1278

    பைனான்ஸ் வீடியோக்கள் மூலம் சோசியல் மீடியாவில் மிகவும் பிரபலமான ஹரிஷ் மரண வழக்கில் அவதூறு பரப்பியதாக வழக்குப்பதிவு செய்யப்பட்ட யூடியூபர் ஜேசன் சாமுவேல் கைது செய்யப்பட்டுள்ளார்.


    சென்னை கிழக்குக் கடற்கரைச் சாலையை ஒட்டிய முட்டுக்காடு பகுதியில், நண்பருடன் வாடகை வில்லாவில் ஹரிஷ் தங்கி வந்தார்.


    இந்நிலையில், அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக அவருடன் தங்கியிருந்த நண்பர் காலை 9 மணியளவில் பொலிஸ் கட்டுப்பாட்டு அறைக்கு அழைத்து தெரியப்படுத்தி உள்ளார். தகவல் கிடைத்ததும் கானத்தூர் பொலிஸ் ஆய்வாளர் சந்துரு தலைமையிலான பொலிஸார், சம்பவ இடத்துக்குச் சென்றனர்.


    அங்கு தூக்கிட்ட நிலையில் சடலமாக கிடந்த ஹரிஷின் உடலை மீட்டு, உடற்கூறாய்வுக்காக அனுப்பி வைத்தனர். தொடர்ந்து ஹரிஷின் தற்கொலைக்கான காரணம் என்ன? என சந்தேக மரண பிரிவில் வழக்குப்பதிந்து விசாரணையை தொடங்கினர்.

    சமீபத்தில் ஹரிஷின் சமூக வலைதளக் கணக்குகள் முடக்கப்பட்டதும், அவரைப் பற்றிய ஜேசன் சாமுவேல் என்ற youtuber அவதூறாக பேசி வீடியோ வெளியிட்டதால்தான், அவர் மன உளைச்சலில் தற்கொலை செய்து கொண்டதாகவும் ஹரிஷின் பெற்றோர், குற்றம் சாட்டியுள்ளனர்.


    இந்நிலையில் சந்தேக மரணம் வழக்கை தற்கொலைக்கு தூண்டுதல் பிரிவில் மாற்றி வழக்குப்பதியப்பட்டுள்ளது. சமூக வலைதளத்தில் வெளியான விமர்சனங்கள்தான் ஹரிஷின் தற்கொலை முடிவுக்கு காரணம் என்று இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை.


    இந்த விவகாரத்தில் யார் மீதும் குற்றம் நிரூபிக்கப்பட்டதாகவும் தகவல் இல்லை. விசாரணையின் முடிவிலேயே ஹரிஷின் தற்கொலைக்கான முழு பின்னணியும் வெளிவரும்.


    சமீபத்தில் ஹரிஷின் சமூக வலைதளக் கணக்குகள் முடக்கப்பட்டதும், அவரைப் பற்றிய மற்றொரு youtuber அவதூறாக பேசி வீடியோ வெளியிட்டதால்தான் அவர் மன உளைச்சலில் தற்கொலை செய்து கொண்டதாகவும் ஹரிஷின் பெற்றோர், குற்றம் சாட்டியுள்ளனர்.


    இந்நிலையில் இந்த வழக்கில் அவதூறு பரப்பியதாக மற்றொரு யூடியூபர் ஜேசன் சாமுவேல் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதை தொடர்ந்து அவரை தேடி வந்த பொலிஸார் புதுச்சேரியில் தங்கியிருந்த ஜேசன் சாமுவேலை கைது செய்துள்ளனர். இதையடுத்து இந்த வழக்கு தொடர்பாக அவரிடம் பொலிஸார் தீவிர விசாரணை நடத்த உள்ளனர்.