Header Logo
Vallibel FD
Vallibel LE
MOSTREAD
01
தேசிய QR கொடுப்பனவு ஊக்குவிப்புத் திட்டத்தின் ‘அதிர்ஷ்டக் குலுக்கல்’ ஆரம்பம்: 6,000-க்கும் மேற்பட்ட வெற்றியாளர்களுக்கு ரூ. 51 மில்லியன் ரொக்கப் பரிசுக

தேசிய QR கொடுப்பனவு ஊக்குவிப்புத் திட்டத்தின் ‘அதிர்ஷ்டக் குலுக்கல்’ ஆரம்பம்: 6,000-க்கும் மேற்பட்ட வெற்றியாளர்களுக்கு ரூ. 51 மில்லியன் ரொக்கப் பரிசுக

Oct 23, 2026 - 02:32 PM

04
ரிட்ஸ்பரி ரொக்கோவா, லியோனல் மெஸ்ஸி மற்றும் கிறிஸ்டியானோ ரொனால்டோ கையொப்பமிட்ட அசல் FIFA ஜெர்சிகளை வென்ற அதிர்ஷ்டசாலிகளின் கால்பந்து கனவுகளை நனவாக்கியத

ரிட்ஸ்பரி ரொக்கோவா, லியோனல் மெஸ்ஸி மற்றும் கிறிஸ்டியானோ ரொனால்டோ கையொப்பமிட்ட அசல் FIFA ஜெர்சிகளை வென்ற அதிர்ஷ்டசாலிகளின் கால்பந்து கனவுகளை நனவாக்கியத

Oct 23, 2026 - 02:14 PM

10
ஹட்ச் மற்றும் பிரவுண்ஸ் ஈவி   நிறுவனங்கள் மின்சார வாகன (EV) கொள்முதல் மற்றும் ChargeUP வலையமைப்பில் வாகனத்தை மின்னேற்றம்  செய்தல் ஆகியவற்றிற்கு விலைக்

ஹட்ச் மற்றும் பிரவுண்ஸ் ஈவி நிறுவனங்கள் மின்சார வாகன (EV) கொள்முதல் மற்றும் ChargeUP வலையமைப்பில் வாகனத்தை மின்னேற்றம் செய்தல் ஆகியவற்றிற்கு விலைக்

Oct 23, 2026 - 02:48 PM

காணொளி
அனைவரும் இணைந்து செயற்பட்டால் மட்டுமே தடுக்க முடியும்!

அனைவரும் இணைந்து செயற்பட்டால் மட்டுமே தடுக்க முடியும்!

செம்மணி அறிக்கை அதிர்ச்சயளிக்கிறது!

செம்மணி அறிக்கை அதிர்ச்சயளிக்கிறது!

சர்வதேச விசாரணை ஒன்றே தீர்வு!

சர்வதேச விசாரணை ஒன்றே தீர்வு!

ஹட்டன் பன்மூர் குளத்தில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு!

ஹட்டன் பன்மூர் குளத்தில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு!

மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் இரண்டு வான் கதவுகள் திறப்பு!

மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் இரண்டு வான் கதவுகள் திறப்பு!

சட்டவிரோத மது பாவனையை கட்டுப்படுத்த கடுமையான சட்டங்கள் அவசியம்!

சட்டவிரோத மது பாவனையை கட்டுப்படுத்த கடுமையான சட்டங்கள் அவசியம்!

 குற்றத்தைத் தூண்டியவர்கள் சட்டத்தின் முன் நிற்பதில்லை!

குற்றத்தைத் தூண்டியவர்கள் சட்டத்தின் முன் நிற்பதில்லை!

மயிலத்தமடு – மாதவனை மேய்ச்சல் தரை விவகாரம்!

மயிலத்தமடு – மாதவனை மேய்ச்சல் தரை விவகாரம்!

அதிகாலையில் கைவரிசையைக் காட்டிய திருடன்

அதிகாலையில் கைவரிசையைக் காட்டிய திருடன்

கால்நடை வளர்ப்பாளர்கள் சொல்லொணாத் துயரத்தில் இருக்கிறார்கள்!

கால்நடை வளர்ப்பாளர்கள் சொல்லொணாத் துயரத்தில் இருக்கிறார்கள்!

ஏடு தொடக்கல் நிகழ்வு!

ஏடு தொடக்கல் நிகழ்வு!

மானம்பூ உற்சவம்

மானம்பூ உற்சவம்

பிரதி அமைச்சர் உறுதி!

பிரதி அமைச்சர் உறுதி!

சகதியில் கடக்கும் மாணவர்கள்!

சகதியில் கடக்கும் மாணவர்கள்!

அக்குறணையில் நடந்த கோர விபத்து!

அக்குறணையில் நடந்த கோர விபத்து!

    Mobitel Inner 1278

    பிரபல இயக்குநர் கே.எஸ். ரவிக்குமார் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், உலகநாயகன் கமல்ஹாசன் மற்றும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஆகியோருடன் இணைந்து பணியாற்றத் திட்டமிடப்பட்ட திரைப்படங்கள் மற்றும் 'படையப்பா' படத்தின் இரண்டாம் பாகம் பற்றிய பல சுவாரசியமான தகவல்களைப் பகிர்ந்து கொண்டுள்ளார்.
     


    நாங்கள் 'படையப்பா' படத்தின் இரண்டாம் பாகம் குறித்து விவாதித்தோம். அதுமட்டுமின்றி, உலகநாயகன் கமல்ஹாசனுக்காகவும் ஒரு கதை பண்ண நினைத்தோம். அது ஒரு ஹாரர் கதைக்களம். அதில் நீலாம்பரி இறந்துவிடுகிறாள், பின்னர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை பழி வாங்குவதற்காக அவள் மீண்டும் மறுபிறவி எடுக்கிறாள்.

     

    அப்படி அவள் மறுபிறவி எடுத்து வந்த பிறகு என்ன நடக்கிறது என்பதுதான் அப்படத்தின் கதை. இந்தக் கதைக்காக ஒரு குழுவுடன் சேர்ந்து நான் 10 முதல் 15 நாட்கள் வரை திரைக்கதை அமைக்கும் பணியில் ஈடுபட்டேன். பின்னர் இதனை ரஜினிகாந்த் சாரிடம் விவரித்தேன், அவரும் இது நன்றாக இருப்பதாகப் பாராட்டினார்.

     

    சமீபத்தில் 'படையப்பா' திரைப்படம் மீண்டும் திரையரங்குகளில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றது. இதன் வசூல், அப்படம் வெளியான ஒரிஜினல் வசூலைக் காட்டிலும் இரு மடங்காக இருந்தது (இதற்கு மாறுபட்ட டிக்கெட் கட்டணங்களும் ஒரு காரணமாக இருக்கலாம்).

     

    இப்படத்தை இன்றைய இளைஞர்களும், Genz ரசிகர்களும் மிகவும் ரசித்துக் கொண்டாடினர். இந்த தியேட்டர் வரவேற்பை பார்த்த ரஜினிகாந்த் சார் என்னிடம்,

     

    "நாம் ஏற்கனவே எழுதிய திரைக்கதை இந்த காலத்திற்குப் போதுமானதாக இல்லை. இன்றைய தலைமுறை மக்கள் இப்படத்தை இந்தளவிற்கு ரசிக்கிறார்கள், அதனால் நாம் இன்றைய ரசிகர்களுக்கு ஏற்றவாறு ஒரு ஸ்க்ரீன் பிளே செய்ய வேண்டும், இன்னும் சற்று பெரிதாக யோசிக்க வேண்டும் " என்று கூறினார்.

     

    இதன் காரணமாக கதையில் சில மாற்றங்கள் செய்யப்பட்டன. தற்போது ரஜினிகாந்த் சார் தனது பிற படங்களின் பணிகளில் பிசியாக ஈடுபட்டு வருகிறார். கடவுளின் அருளால், எதிர்காலத்தில் 'படையப்பா 2' திரைப்படம் உறுதியாக உருவாகலாம்! என்றார்.