Sep 29, 2026 - 10:22 AM

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ கோட்டை நீதவான் நீதிமன்றத்திற்கு இன்று (29) காலை அழைத்துவரப்பட்டார்.
சர்ச்சைக்குரிய 'கிரிஷ்' பேரம் தொடர்பாக கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் இலஞ்ச ஆணைக்குழுவால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில், நாமல் ராஜபக்ஷ நான்காவது சந்தேக நபராகப் பெயரிடப்பட்டுள்ளார்.































