Header Logo
Vallibel FD
Selan Bank
சினிமா
3 நாட்களில் 'ஹாய்' திரைப்படம் செய்துள்ள வசூல்!

Aug 31, 2026 - 01:27 PM

3 நாட்களில் 'ஹாய்' திரைப்படம் செய்துள்ள வசூல்!
Mobitel Inner 1278

கவின், நயன்தாரா நடிப்பில் கடந்த வாரம் வெளியான 'ஹாய்' திரைப்படத்தின் 3 நாட்கள் பாக்ஸ் ஆபிஸ் வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. 

ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் சினிமா ரசிகர்களுக்கு ட்ரீட் கொடுக்கும் வகையில் விதவிதமான கதைக்களத்தில் திரைப்படங்கள் வெளியாகி வருகின்றன. அந்த வகையில், கடந்த வாரம் காதல் கதைக்களத்தில் உருவாகி வெளிவந்த திரைப்படம்தான் 'ஹாய்'. 

இப்படத்தை அறிமுக இயக்குநர் விஷ்ணு எடவன் இயக்க, கவின் மற்றும் நயன்தாரா முதல்முறையாக இணைந்து நடித்துள்ளனர். மேலும், ராதிகா சரத்குமார், பிரபு, பாக்யராஜ் ஆகியோர் நடித்துள்ளனர். 

ரசிகர்கள் மத்தியில் பெரிதும் எதிர்பார்ப்புடன் வெளியான 'ஹாய்' திரைப்படம் கலவையான விமர்சனங்களை சந்தித்துள்ளது. இருந்தும் ஓப்பனிங் வாரத்தில் பாக்ஸ் ஆபிஸில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. 

இந்நிலையில், 3 நாட்களை கடந்திருக்கும் 'ஹாய்' திரைப்படம் உலகளவில் இதுவரை செய்துள்ள வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படம் உலகளவில் 3 நாட்களில் 7 கோடி ரூபாவுக்கும் மேல் வசூலித்துள்ளது.

Disclaimer: All the comments will be moderated by the AD editorial. Abstain from posting comments that are obscene, defamatory or slanderous. Please avoid outside hyperlinks inside the comment and avoid typing all capitalized comments. Help us delete comments that do not follow these guidelines by flagging them (mouse over a comment and click the flag icon on the right side). Do use these forums to voice your opinions and create healthy discourse.

Comments

0
Comments are disabled

Note: Due to legal constraints, the Ada Derana Editorial team has taken a decision to disable comments on all articles concerning ongoing court procedures.


MOST READ

காணொளி
நாங்கள் அரச திட்டங்களில் தொடர்ந்தும் புறக்கணிக்கப்படுகிறோம்!

நாங்கள் அரச திட்டங்களில் தொடர்ந்தும் புறக்கணிக்கப்படுகிறோம்!

இந்திய நிதியுதவியில் புதிய மருத்துவ கட்டடம்!

இந்திய நிதியுதவியில் புதிய மருத்துவ கட்டடம்!

மன்னார் வைத்தியசாலையில் புதிய விபத்துச் சிகிச்சைப் பிரிவு

மன்னார் வைத்தியசாலையில் புதிய விபத்துச் சிகிச்சைப் பிரிவு

சம்மாந்துறையில் தீவிரமடையும் காட்டு யானைகளின் அட்டகாசம்!

சம்மாந்துறையில் தீவிரமடையும் காட்டு யானைகளின் அட்டகாசம்!

நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு!

நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு!

வௌியான சிசிடிவி காட்சிகள்!

வௌியான சிசிடிவி காட்சிகள்!

3 ஆண்டுகளைக் கடந்தும் ஓயாத போராட்டம்!

3 ஆண்டுகளைக் கடந்தும் ஓயாத போராட்டம்!

சுற்றுலா நகரில் தொடரும் குதிரை விபத்துகள்!

சுற்றுலா நகரில் தொடரும் குதிரை விபத்துகள்!

மீனவக் குடும்பங்களின் வாழ்வாதாரம் பாதிப்பு!

மீனவக் குடும்பங்களின் வாழ்வாதாரம் பாதிப்பு!

ஈரோஸ் கட்சித் தலைவர் சாடல்!

ஈரோஸ் கட்சித் தலைவர் சாடல்!

Mobitel 1278