Header Logo
Vallibel FD
Vallibel LE
MOSTREAD
01
கொழும்பு துறைமுக நகரம் – தெளிவான தகைமை மற்றும் அனுமதியளிப்பு கட்டமைப்புடன் விதிமுறை அடிப்படையிலான சலுகைகள் ஒழுக்கமான, நோக்கத்தின் அடிப்படையில் செயலாற்

கொழும்பு துறைமுக நகரம் – தெளிவான தகைமை மற்றும் அனுமதியளிப்பு கட்டமைப்புடன் விதிமுறை அடிப்படையிலான சலுகைகள் ஒழுக்கமான, நோக்கத்தின் அடிப்படையில் செயலாற்

Nov 9, 2026 - 02:53 PM

காணொளி
வான் பாய்கிறது விமலசுரேந்திர நீர்த்தேக்கம்

வான் பாய்கிறது விமலசுரேந்திர நீர்த்தேக்கம்

நாங்கள் நியாயமான கோரிக்கை ஒன்றை முன்வைத்துள்ளோம்!

நாங்கள் நியாயமான கோரிக்கை ஒன்றை முன்வைத்துள்ளோம்!

சுகயீன விடுமுறை போராட்டம்!

சுகயீன விடுமுறை போராட்டம்!

தீப ஒளியில் மிளிரும் இலங்கை!

தீப ஒளியில் மிளிரும் இலங்கை!

ஹட்டனில் களைகட்டிய மக்கள் கூட்டம்!

ஹட்டனில் களைகட்டிய மக்கள் கூட்டம்!

போக்குவரத்து இரு மணி நேரம் முடக்கம்!

போக்குவரத்து இரு மணி நேரம் முடக்கம்!

பஸ் இருக்கிறது பயப்பட வேண்டாம்!

பஸ் இருக்கிறது பயப்பட வேண்டாம்!

அறிவார்ந்த உழைப்புச் சுரண்டலை உடனடியாக நிறுத்து!

அறிவார்ந்த உழைப்புச் சுரண்டலை உடனடியாக நிறுத்து!

தமிழனாக இருக்கவே வெட்கப்படுகிறேன்

தமிழனாக இருக்கவே வெட்கப்படுகிறேன்

ஹட்டனிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு புதிய நேரடி பஸ் சேவை!

ஹட்டனிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு புதிய நேரடி பஸ் சேவை!

சிறப்புத் தீபாவளிப் பூஜை!

சிறப்புத் தீபாவளிப் பூஜை!

வடபகுதி மீனவர்களையும் வாழ விடுங்கள்!

வடபகுதி மீனவர்களையும் வாழ விடுங்கள்!

மீனவர்களையும் வாழ விடுங்கள்!

மீனவர்களையும் வாழ விடுங்கள்!

வார்த்தைகளால் முட்டிக்கொண்ட பாராளுமன்ற உறுப்பினர்கள்!

வார்த்தைகளால் முட்டிக்கொண்ட பாராளுமன்ற உறுப்பினர்கள்!

நீங்கள் இனவாதத்திற்குத் துணை போகிறீர்கள்!

நீங்கள் இனவாதத்திற்குத் துணை போகிறீர்கள்!

    Mobitel Inner 1278

    தமிழ் சின்னத்திரை ரசிகர்களுக்கு 100 நாட்கள் என்டர்டெயின்மென்ட்டுக்கு பஞ்சம் இல்லாமம் ஓடிக் கொண்டிருக்கிறது பிக்பாஸ் 10. கடந்த செப்டம்பர் மாதம் தொடங்கப்பட்ட இந்நிகழ்ச்சி 50 நாட்களை கடந்து வெற்றிகரமாக ஒளிபரப்பாகிறது.


    கடந்த செப்டம்பர் மாதம் விஜய் சேதுபதி தொகுத்து வழங்க இந்நிகழ்ச்சி ஒளிபரப்பாக துவங்கியது. பிளாக் பாண்டி, சாவின்யா, ஜாவத் ஷெரீப், மணிவண்ணன், ஆனந்தி, சாந்தினி, அக்ஷிதா, அஸ்மிதா ஆகியோர் எலிமினேட் ஆகி இருந்தனர்.


    எலிமினேஷன் ஆனவர்களில் சிலர் மீண்டும் வீட்டிற்குள் என்ட்ரி கொடுத்து மறுபடியும் எலிமினேட் ஆனவர்களும் உள்ளனர். நாளுக்கு நாள் மிகவும் வித்தியாசமான பரபரப்பான டாஸ்க்குகள் போட்டியாளர்களுக்கு கொடுக்கப்பட்டுள்ளது.


    அனைவரும் விளையாட்டின் சீரியஸை புரிந்துகொண்டு விளையாடுகிறார்கள்.


    பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் மக்களிடம் பிரபலமாக பல கலைஞர்கள் இந்நிகழ்ச்சியில் கலந்துகொள்கிறார்கள். அப்படி கலந்துகொண்ட போட்டியாளர்களில் ஒருவர் தான் பாலாஜி முருகதாஸ்.


    இப்போது ஒரு தொலைக்காட்சியின் சமையல் நிகழ்ச்சியில் பங்குபெற்று வருகிறார். இந்த நேரத்தில் பாலாஜி வீட்டில் பொலிஸார் சோதனை நடத்தியுள்ளனர்.


    அவர் போதைப்பொருள் வைத்திருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் 15 பொலிஸார் சோதனை நடத்தியுள்ளனர். தேவையென்றால் தனக்கு இரத்தப் பரிசோதனை செய்யலாம் என சமூக வலைதள வீடியோவில் பாலாஜி முருகதாஸ் பதிவு போட்டுள்ளார்.