Header Logo
Vallibel FD
Vallibel LE
MOSTREAD
காணொளி
ஹட்டனிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு புதிய நேரடி பஸ் சேவை!

ஹட்டனிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு புதிய நேரடி பஸ் சேவை!

சிறப்புத் தீபாவளிப் பூஜை!

சிறப்புத் தீபாவளிப் பூஜை!

வடபகுதி மீனவர்களையும் வாழ விடுங்கள்!

வடபகுதி மீனவர்களையும் வாழ விடுங்கள்!

மீனவர்களையும் வாழ விடுங்கள்!

மீனவர்களையும் வாழ விடுங்கள்!

வார்த்தைகளால் முட்டிக்கொண்ட பாராளுமன்ற உறுப்பினர்கள்!

வார்த்தைகளால் முட்டிக்கொண்ட பாராளுமன்ற உறுப்பினர்கள்!

நீங்கள் இனவாதத்திற்குத் துணை போகிறீர்கள்!

நீங்கள் இனவாதத்திற்குத் துணை போகிறீர்கள்!

எதிர்காலத்தில் காணிகள் வழங்கப்படும்!

எதிர்காலத்தில் காணிகள் வழங்கப்படும்!

அஸ்வெசுமவில் விடுபட்டவர்களுக்கு மீண்டும் சந்தர்ப்பம்!

அஸ்வெசுமவில் விடுபட்டவர்களுக்கு மீண்டும் சந்தர்ப்பம்!

பண்ணையாளர்களுக்கு உரிய தீர்வினைப் பெற்றுக்கொடுக்க வேண்டும்!

பண்ணையாளர்களுக்கு உரிய தீர்வினைப் பெற்றுக்கொடுக்க வேண்டும்!

தீபாவளி கொண்டாட்டம்

தீபாவளி கொண்டாட்டம்

தமிழர் உரிமைகளுக்காக இராஜதந்திர நடவடிக்கை!

தமிழர் உரிமைகளுக்காக இராஜதந்திர நடவடிக்கை!

நாங்கள் பலமுறை முறையிட்டும் எந்தப் பலனும் இல்லை!

நாங்கள் பலமுறை முறையிட்டும் எந்தப் பலனும் இல்லை!

இனவாதத்தை தலைதூக்க அனுமதிக்க மாட்டோம்!

இனவாதத்தை தலைதூக்க அனுமதிக்க மாட்டோம்!

நிவாரணம் வழங்குவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளனவா?

நிவாரணம் வழங்குவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளனவா?

நில்லம்பை நீர்த்தேக்கத்தின் வான் கதவு திறப்பு!

நில்லம்பை நீர்த்தேக்கத்தின் வான் கதவு திறப்பு!

    Mobitel Inner 1278

    சூர்யாவிற்கு இந்த ஆண்டு கொண்டாட்டம் தான், கருப்பு, விஸ்வநாத் அண்ட் சன்ஸ் என இரண்டு ஹிட் படங்களை தொடர்ந்து ஜீது மாதவன் இயக்கத்தில் இன்று (06) வெளிவந்துள்ள படம் தான் சீன், இந்த படம் மூலம் சூர்யா ஹாட்ரிக் அடித்தாரா? என்று பார்ப்போம்.


    படத்தின் ஆரம்பத்திலேயே நஸ்லான் எவ்ளோ பெரிய சைக்கோ என்பதற்கு லீட் கொடுத்து தொடங்குகின்றனர், அப்படியே கதை சூர்யா பக்கம் வருகிறது, தனக்கென ஒரு ரூல் போட்டு இஷ்டத்துக்கு பொலிஸ் ஸ்டேஷனில் இருந்து வருகிறார் சூர்யா.


    சில வருடங்களுக்கு முன்பு சூர்யா கண்டிபிடித்த சைக்கோ கொலையாளி ஒருவர் தற்போது சிறையில் உள்ளார், ஆனால் மறுபடியும் அதே பேட்டனில் கொலை நடக்கிறது.


    அதே நேரத்தில் தனக்கு ஏற்பட்ட ஒரு பிரச்சனை காரணமாக சூர்யா வேலையை இராஜினாமா செய்ய முடிவெடுக்க, நஸ்லான் செய்யும் கொலை தொடர்கிறது.


    சூர்யாவின் ஈகோவை இது சீண்டிகொண்டே இருக்க, தன் பிரச்சனைகாக நஸ்ரியாவை கூடையே வைத்துகொண்டு, தன் அப்பா, அம்மாவை மீண்டும் தன் வீட்டிற்கு வர வைத்து நஸ்லானை பிடித்தாரா என்பதே மீதிக்கதை.


    சூர்யா மனுஷன் பீக் புடிச்சுடார்னு சொல்ற மாதிரி பின்னி Best பெர்ப்பாமன்ஸ் தான், அதிலும் தன் பிரச்சனை அறிந்து நஸ்ரியாவுடன் கைகோர்த்து அவர் செய்யும் வேலைகள் அட்டகாசம், அதிலும் செகண்ட் ஆப்-ல் நஸ்லானை சந்திக்கும் இடம் பட்டாசு தான்.


    நஸ்லான் தமிழ் சினிமாவிற்கு செம எண்ட்ரி, கலக்கிவிட்டார், 100 இற்கு மேற்பட்ட கொலை செய்த சைக்கோ அதிலும் இண்டலிஜண்ட் சைக்கோவாக தன் அலட்டலே இல்லாத நடிப்பில் அடி தூள் செய்துவிட்டார்.


    நஸ்ரியா ஆரம்பத்தில் அவர் வரும் காட்சிகள் தான் கொஞ்சம் போர் என்றாலும் இரண்டாம் பாதி செம கம்பேக் கொடுக்கிறார், இவர்களை தவிற மனநிலை சரியில்லாத அப்பாவாக ஆனந்த் ராஜ், குடிகார அம்மா, பொலிஸ் அதிகாரிகளாக ராஜ் பிரியன், வினோத் ஆக நடித்தவர் எல்லாமே சிறப்பு.


    படத்தின் முதல் பாதி நஸ்லான் கதை நீட் ஆக சென்றாலும் சூர்யா எதை நோக்கி செல்கிறார் என்ற தெரியவில்லை, கொஞ்சம் குழப்பமாக செல்ல, நஸ்ரியா வந்ததும் அட என்ன தாங்க சொல்ல வறீங்க, மாட்டிகிட்டோமா என நினைத்த நிலையில் இண்டர்வெல் கொஞ்சம் நிமிர வைக்கிறது.


    அதன் பிறகு சூர்யா வெஸ் நஸ்லான் ஒன் டூ ஒன் கேட் அண்ட் மவுஸ் கேம் சரவெடி தான், ஜீது மாதவன் அவருக்கு உரிய ஸ்டைலில் நஸ்ரியா கை நடுங்கி தண்ணி குடிக்க, சூர்யா அம்மா கை நடுங்கி சரக்கு அடிக்க என அவர் டச் படம் முழுவதும் உள்ளது. டெக்னிக்கல் விஷமாக பார்த்தால் கண்டிப்பாக ஒளிப்பதிவு கலக்கல், அதை விட சுஷின் பேக்ரவுன் மியூஸிக் செம பலம் மொத்தத்தில் இந்த தீபாவளி சீன் தீபாவளி தான்.