Nov 4, 2026 - 01:35 PM

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்று (04) கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்திற்கு வந்துள்ளார்.
உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் தொடர்பான விசாரணைகளுக்காக , அவருக்கு விதிக்கப்பட்டிருந்த வெளிநாட்டுப் பயணத் தடையை நீக்கிக் கொள்வதற்காகவே, அவர் இவ்வாறு நீதிமன்றத்திற்கு வருகை தந்துள்ளதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன.
































