Header Logo
Vallibel FD
Vallibel LE
MOSTREAD
காணொளி
வௌியான சிசிடிவி காட்சிகள்...

வௌியான சிசிடிவி காட்சிகள்...

முன்பை போல நாடகம் காண்பிக்க முயற்சி?

முன்பை போல நாடகம் காண்பிக்க முயற்சி?

நிதி ஒதுக்கீடு மற்றும் அபிவிருத்திகளில்...

நிதி ஒதுக்கீடு மற்றும் அபிவிருத்திகளில்...

மண்சரிவினால் பாதிக்கப்பட்ட வட்டவளை ரயில் நிலையம்!

மண்சரிவினால் பாதிக்கப்பட்ட வட்டவளை ரயில் நிலையம்!

மலையகத்தில் வெளுத்து  வாங்கிய மழை!

மலையகத்தில் வெளுத்து வாங்கிய மழை!

செம்மணி விசாரணையில் அரசு தலையீடு செய்யாது!

செம்மணி விசாரணையில் அரசு தலையீடு செய்யாது!

ஹட்டனில் பேருந்துகள் மீது மண்மேடு சரிவு!

ஹட்டனில் பேருந்துகள் மீது மண்மேடு சரிவு!

டயகம ஈஸ்ட்டில்  கொதித்தெழுந்த மக்கள்!

டயகம ஈஸ்ட்டில் கொதித்தெழுந்த மக்கள்!

மன்னார் சாந்திபுரத்தில் நள்ளிரவில் இடி மின்னல் தாக்குதல்!

மன்னார் சாந்திபுரத்தில் நள்ளிரவில் இடி மின்னல் தாக்குதல்!

ஹட்டன் நகரில் பாரிய திருட்டு!

ஹட்டன் நகரில் பாரிய திருட்டு!

சபையில் அர்ச்சுனா அதிரடி!

சபையில் அர்ச்சுனா அதிரடி!

பிரம்மாண்ட கிறிஸ்மஸ் கேக் கலவை விழா!

பிரம்மாண்ட கிறிஸ்மஸ் கேக் கலவை விழா!

அனைவரும் இணைந்து செயற்பட்டால் மட்டுமே தடுக்க முடியும்!

அனைவரும் இணைந்து செயற்பட்டால் மட்டுமே தடுக்க முடியும்!

செம்மணி அறிக்கை அதிர்ச்சயளிக்கிறது!

செம்மணி அறிக்கை அதிர்ச்சயளிக்கிறது!

சர்வதேச விசாரணை ஒன்றே தீர்வு!

சர்வதேச விசாரணை ஒன்றே தீர்வு!

    Mobitel Inner 1278

    ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ஜெயிலர் 2 திரைப்படம், 13 நாட்களில் 750 கோடியை கடந்தது. உலகளாவிய வசூல் 800 கோடியை நெருங்கியுள்ள நிலையில், தமிழ் சினிமாவின் வரலாற்றில் 700 கோடியை கடந்த முதல் படம் என்ற சாதனையை படைத்துள்ளது.


    நெல்சன் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகி தமிழ் சினிமாவின் மாபெரும் வெற்றி திரைப்படமாக மாறியிருக்கும் ஜெயிலர் 2 திரைப்படம், அதனுடைய வெற்றி ஓட்டத்தை நிறுத்தாமல் தொடர்ந்து வருகிறது. காமெடி - ஆக்‌ஷன் என திரையில் பட்டாசாய் வெடித்த ஜெயிலர் 2 திரைப்படம் 700 கோடியை வசூலித்த முதல் தமிழ்படமாக சாதனை படைத்துள்ளது. இந்தசூழலில் 13 நாள் முடிவில் 750 கோடியை கடந்து வெற்றிகரமாக ஓடிவருகிறது.


    பாக்ஸ் ஆஃபிஸை பொறுத்தவரையில், 13 நாள் முடிவில் ஜெயிலர் 2 திரைப்படத்தின் மொத்த இந்திய வசூல் ரூ. 486.50 கோடியாகவும், நிகர வசூல் 415.65 கோடி ரூபாயாகவும் உள்ளது. வெளிநாடுகளில் இப்படம் 257.8 கோடி ரூபாயை வசூலித்துள்ளது. இதன்மூலம் அதன் உலகளாவிய வசூல் ரூ. 744 கோடியாக அதிகரித்த நிலையில், தற்போது 802 கோடி ரூபாய் வரை வசூலித்திருப்பதாக சொல்லப்படுகிறது.


    டைகர் முத்துவேல் பாண்டியனின் வேட்டை திரையரங்கை கடந்து வசூலிலும் பட்டையை கிளப்பி வருகின்றது. அதுமட்டுமில்லாமல் தெலுங்கு, தமிழ், இந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய 5 பாக்ஸ் ஆஃபிஸிலும் 50 கோடி வசூலை கடந்து ஜெயிலர் 2 சாதனை படைத்துள்ளது.