Sep 22, 2026 - 11:01 AM

யாழ்ப்பாணம், செம்மணிப் பகுதியில் இன்று (22) காலை டிப்பர் வாகனமும், காரும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன.
இந்த விபத்தில் காரில் பயணித்த மூவர் பலத்த காயமடைந்த நிலையில் உடனடியாக மீட்கப்பட்டு, சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்.





























