Header Logo
Vallibel FD
Selan Bank
செய்திகள்
பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த விமல் வீரவன்ச நீதிமன்றத்தில் ஆஜர்!

Sep 21, 2026 - 10:49 AM

பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த விமல் வீரவன்ச நீதிமன்றத்தில் ஆஜர்!
Mobitel Inner 1278

கைது செய்வதற்காகப் பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச சற்றுமுன்னர் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் ஆஜரானார். 

பிரதிவாதியான விமல் வீரவன்ச சார்பில் ஆஜரான சட்டத்தரணி மஞ்சுள பத்திராஜ நீதிமன்றத்தில் விடயங்களை முன்வைத்து, தனது கட்சிக்காரரின் வாகனத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாகவே அவரால் குறித்த நேரத்தில் நீதிமன்றத்தில் ஆஜராக முடியாமல் போனதாகத் தெரிவித்தார். 

அதற்கமைய, அவருக்கு எதிராகப் பிறப்பிக்கப்பட்டுள்ள பிடியாணையைத் திரும்பப் பெறுமாறு சட்டத்தரணி நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுத்தார். 

எவ்வாறாயினும், இந்த கோரிக்கையை நாளை (22) சீராய்வு மனுவொன்றின் (Motion) ஊடாக மேற்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்குமாறு கொழும்பு பிரதான நீதவான் அசங்க எஸ். போதரம அறிவித்தார். 

2016 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளர் இளவரசர் செயித் அல்-ஹுசைன் இலங்கைக்கு விஜயம் செய்திருந்த சந்தர்ப்பத்தில், கொழும்பு தும்முல்லையில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் அலுவலகத்தைச் சுற்றியுள்ள வீதிகளை மறித்துப் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் தொடர்பி​ல் விமல் வீரவன்ச சந்தேநபராக பெயரிடப்பட்டுள்ள நிலையில், அது தொடர்பான வழக்கே இன்றைய தினம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டிருந்தது.

MOST READ
06
ரூ. 40 பில்லியன் அரசாங்க வருமானக் கசிவு தொடர்பில் நடவடிக்கை எடுக்குமாறும், வாகனத் துறையிலுள்ள அனைத்து இறக்குமதியாளர்களுக்கும் சீரான வரி அமைப்பை ஏற்படு

ரூ. 40 பில்லியன் அரசாங்க வருமானக் கசிவு தொடர்பில் நடவடிக்கை எடுக்குமாறும், வாகனத் துறையிலுள்ள அனைத்து இறக்குமதியாளர்களுக்கும் சீரான வரி அமைப்பை ஏற்படு

Sep 21, 2026 - 11:49 AM

காணொளி
மகனை மன்னித்து விடுதலை செய்யுங்கள்!

மகனை மன்னித்து விடுதலை செய்யுங்கள்!

பாடசாலை நோக்கிய மாணவர்களின் படையெடுப்பு!

பாடசாலை நோக்கிய மாணவர்களின் படையெடுப்பு!

சாவகச்சேரியில் பட்டப்பகலில் இடம்பெற்ற துணிகர திருட்டு!

சாவகச்சேரியில் பட்டப்பகலில் இடம்பெற்ற துணிகர திருட்டு!

யாழில் பட்டதாரிகள் நூதன போராட்டம்!

யாழில் பட்டதாரிகள் நூதன போராட்டம்!

யாழ். ஆளுநர் அலுவலகத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டம்!

யாழ். ஆளுநர் அலுவலகத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டம்!

மட்டக்குளி வீதி விபத்தில் தந்தையை இழந்து தவிக்கும் குடும்பம்!

மட்டக்குளி வீதி விபத்தில் தந்தையை இழந்து தவிக்கும் குடும்பம்!

யாழ். கல்லூண்டாய் பகுதியில் பதற்றம்!

யாழ். கல்லூண்டாய் பகுதியில் பதற்றம்!

வடமாகாண சுகாதார அமைச்சு நிதி ஒதுக்கீட்டில் புதிய கட்டடம்!

வடமாகாண சுகாதார அமைச்சு நிதி ஒதுக்கீட்டில் புதிய கட்டடம்!

நாங்கள் அரச திட்டங்களில் தொடர்ந்தும் புறக்கணிக்கப்படுகிறோம்!

நாங்கள் அரச திட்டங்களில் தொடர்ந்தும் புறக்கணிக்கப்படுகிறோம்!

இந்திய நிதியுதவியில் புதிய மருத்துவ கட்டடம்!

இந்திய நிதியுதவியில் புதிய மருத்துவ கட்டடம்!

Mobitel 1278