Header Logo
Vallibel FD
Selan Bank
செய்திகள்
உயர் நீதிமன்றில் மேன்முறையீடு செய்த அஜித் நிவார்ட் கப்ரால்!

Sep 11, 2026 - 03:58 PM

உயர் நீதிமன்றில் மேன்முறையீடு செய்த அஜித் நிவார்ட் கப்ரால்!
Mobitel Inner 1278

2012ஆம் ஆண்டு கிரேக்கப் பிணை முறி விவகாரம் தொடர்பில் இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் தனக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கினை சவாலுக்கு உட்படுத்தி, மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ரால் உயர் நீதிமன்றத்தில் மேன்முறையீடு செய்துள்ளார். 

குறித்த மேன்முறையீடு இன்று (11) அழைக்கப்பட்டதுடன், அதன் உள்ளடக்கங்களை உறுதிப்படுத்துவதற்காக எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 09ஆம் திகதி அழைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

கிரீஸ் பொருளாதார ரீதியில் வீழ்ச்சியடைந்து வருவதை அறிந்திருந்தும், இலங்கைக்குச் சொந்தமான நிதியை அங்குள்ள பிணை முறிவுகளில் முதலீடு செய்ததன் மூலம் அரசாங்களத்திற்கு நஷ்டத்தை ஏற்படுத்தியதாகக் குற்றம்சாட்டி மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ரால் உள்ளிட்ட பிரதிவாதிகளுக்கு எதிராக இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் கொழும்பு மூவரடங்கிய மேல் நீதிமன்ற நீதிபதிகள் குழாம் முன்னிலையில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.


MOST READ

காணொளி
மன்னார் வைத்தியசாலையில் புதிய விபத்துச் சிகிச்சைப் பிரிவு

மன்னார் வைத்தியசாலையில் புதிய விபத்துச் சிகிச்சைப் பிரிவு

சம்மாந்துறையில் தீவிரமடையும் காட்டு யானைகளின் அட்டகாசம்!

சம்மாந்துறையில் தீவிரமடையும் காட்டு யானைகளின் அட்டகாசம்!

நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு!

நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு!

வௌியான சிசிடிவி காட்சிகள்!

வௌியான சிசிடிவி காட்சிகள்!

3 ஆண்டுகளைக் கடந்தும் ஓயாத போராட்டம்!

3 ஆண்டுகளைக் கடந்தும் ஓயாத போராட்டம்!

சுற்றுலா நகரில் தொடரும் குதிரை விபத்துகள்!

சுற்றுலா நகரில் தொடரும் குதிரை விபத்துகள்!

மீனவக் குடும்பங்களின் வாழ்வாதாரம் பாதிப்பு!

மீனவக் குடும்பங்களின் வாழ்வாதாரம் பாதிப்பு!

ஈரோஸ் கட்சித் தலைவர் சாடல்!

ஈரோஸ் கட்சித் தலைவர் சாடல்!

எங்கள் மீதும் தப்பு உள்ளது!

எங்கள் மீதும் தப்பு உள்ளது!

மீனவர்களுக்கு அடித்த அதிர்ஷ்டம்

மீனவர்களுக்கு அடித்த அதிர்ஷ்டம்

Mobitel 1278