Header Logo
Vallibel FD
Selan Bank
செய்திகள்
நேபாள பேரிழப்பு பெரும் கவலையளிக்கிறது - வௌிவிவகார அமைச்சர்

Aug 26, 2026 - 08:20 PM

நேபாள பேரிழப்பு பெரும் கவலையளிக்கிறது - வௌிவிவகார அமைச்சர்
Mobitel Inner 1278

நேபாளத்தின் ரசுவா மாவட்டம் மற்றும் பிற பகுதிகளில் வௌ்ளப்பெருக்கினால் ஏற்பட்டுள்ள பேரழிவு குறித்து பெரும் கவலையடைவதாக இலங்கை வௌிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். 

அவர் தமது எக்ஸ் கணக்கில் இதனைத் தெரிவித்துள்ளார். 

பாதிக்கப்பட்ட அனைவருக்கும், குறிப்பாக இந்தச் சவாலான காலத்தை எதிர்கொண்டுள்ள குடும்பங்கள் மற்றும் சமூகங்களுக்கு எமது அனுதாபங்களையும் தெரிவிப்பதாக குறிப்பிட்டுள்ளார். 

நிவாரணம் மற்றும் மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ள நேபாள அதிகாரிகள் மற்றும் அனைத்துப் பணியாளர்களின் முயற்சிகளையும் நான் வெகுவாகப் பாராட்டுகிறேன். 

இந்தச் சவாலான காலகட்டத்தைக் கடந்து செல்லும் நேபாள அரசாங்கத்துடனும் மக்களுடனும் இலங்கை முழுமையான ஆதரவுடனும் தோழமையுடனும் நிற்பதாக இலங்கை வௌிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் வலியுறுத்தியுள்ளார்.

Disclaimer: All the comments will be moderated by the AD editorial. Abstain from posting comments that are obscene, defamatory or slanderous. Please avoid outside hyperlinks inside the comment and avoid typing all capitalized comments. Help us delete comments that do not follow these guidelines by flagging them (mouse over a comment and click the flag icon on the right side). Do use these forums to voice your opinions and create healthy discourse.

Comments

0
Comments are disabled

Note: Due to legal constraints, the Ada Derana Editorial team has taken a decision to disable comments on all articles concerning ongoing court procedures.


MOST READ

காணொளி
நாங்கள் அரச திட்டங்களில் தொடர்ந்தும் புறக்கணிக்கப்படுகிறோம்!

நாங்கள் அரச திட்டங்களில் தொடர்ந்தும் புறக்கணிக்கப்படுகிறோம்!

இந்திய நிதியுதவியில் புதிய மருத்துவ கட்டடம்!

இந்திய நிதியுதவியில் புதிய மருத்துவ கட்டடம்!

மன்னார் வைத்தியசாலையில் புதிய விபத்துச் சிகிச்சைப் பிரிவு

மன்னார் வைத்தியசாலையில் புதிய விபத்துச் சிகிச்சைப் பிரிவு

சம்மாந்துறையில் தீவிரமடையும் காட்டு யானைகளின் அட்டகாசம்!

சம்மாந்துறையில் தீவிரமடையும் காட்டு யானைகளின் அட்டகாசம்!

நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு!

நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு!

வௌியான சிசிடிவி காட்சிகள்!

வௌியான சிசிடிவி காட்சிகள்!

3 ஆண்டுகளைக் கடந்தும் ஓயாத போராட்டம்!

3 ஆண்டுகளைக் கடந்தும் ஓயாத போராட்டம்!

சுற்றுலா நகரில் தொடரும் குதிரை விபத்துகள்!

சுற்றுலா நகரில் தொடரும் குதிரை விபத்துகள்!

மீனவக் குடும்பங்களின் வாழ்வாதாரம் பாதிப்பு!

மீனவக் குடும்பங்களின் வாழ்வாதாரம் பாதிப்பு!

ஈரோஸ் கட்சித் தலைவர் சாடல்!

ஈரோஸ் கட்சித் தலைவர் சாடல்!

Mobitel 1278