Nov 10, 2026 - 02:03 PM

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பு ஆரம்பமாகியுள்ளது.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெறும் இந்த செய்தியாளர் சந்திப்பில், ஜனாதிபதி தலைமையில் நேற்று இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸவினால் அறிவிக்கப்படுகின்றன.
இந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பு நேரலையாக….

































