Header Logo
Vallibel FD
Vallibel LE
MOSTREAD
காணொளி
நுவரெலியாவில் தொடரும் கனமழை!

நுவரெலியாவில் தொடரும் கனமழை!

மரம் ஒன்றில் சிக்கியிருந்த நிலையில்...

மரம் ஒன்றில் சிக்கியிருந்த நிலையில்...

பெரும் துயரத்தில் மக்கள்!

பெரும் துயரத்தில் மக்கள்!

போக்குவரத்துக்கு பெரும் பாதிப்பு!

போக்குவரத்துக்கு பெரும் பாதிப்பு!

ஹட்டனில் கொட்டித்தீர்த்த கனமழை!

ஹட்டனில் கொட்டித்தீர்த்த கனமழை!

ஜனாதிபதி ராஜதந்திர முறையில் செயற்படுகிறார்!

ஜனாதிபதி ராஜதந்திர முறையில் செயற்படுகிறார்!

செம்மணி இன அழிப்பின் சாட்சியம்!

செம்மணி இன அழிப்பின் சாட்சியம்!

மீனவர்கள் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து வருகின்றனர்!

மீனவர்கள் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து வருகின்றனர்!

வான் பாய்கிறது விமலசுரேந்திர நீர்த்தேக்கம்

வான் பாய்கிறது விமலசுரேந்திர நீர்த்தேக்கம்

நாங்கள் நியாயமான கோரிக்கை ஒன்றை முன்வைத்துள்ளோம்!

நாங்கள் நியாயமான கோரிக்கை ஒன்றை முன்வைத்துள்ளோம்!

சுகயீன விடுமுறை போராட்டம்!

சுகயீன விடுமுறை போராட்டம்!

தீப ஒளியில் மிளிரும் இலங்கை!

தீப ஒளியில் மிளிரும் இலங்கை!

ஹட்டனில் களைகட்டிய மக்கள் கூட்டம்!

ஹட்டனில் களைகட்டிய மக்கள் கூட்டம்!

போக்குவரத்து இரு மணி நேரம் முடக்கம்!

போக்குவரத்து இரு மணி நேரம் முடக்கம்!

பஸ் இருக்கிறது பயப்பட வேண்டாம்!

பஸ் இருக்கிறது பயப்பட வேண்டாம்!

    Mobitel Inner 1278

    கொச்சியில் சிகிச்சை பெற்று வந்த பிரபல மலையாள ஒளிப்பதிவாளர் ஷாஜி குமார், தனது 57 ஆவது வயதில் காலமானார். அவரது மறைவு மலையாள மற்றும் தமிழ்த் திரையுலகினரிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


    நடிகர் திலீப் நடிக்கும் புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பில் பங்கேற்றிருந்தபோது ஷாஜி குமாருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதனால் மயங்கி விழுந்த அவரை உடனடியாக வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்றனர். கொச்சியில் உள்ள தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த அவர், நவம்பர் 10 ஆம் திகதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.


    கடந்த 2001 ஆம் ஆண்டு வெளியான 'உத்தமன்' மலையாளப் படத்தின் மூலம் ஒளிப்பதிவாளராக அறிமுகமான ஷாஜி குமார், தொடர்ந்து 50 இற்கும் மேற்பட்ட படங்களில் பணியாற்றியுள்ளார். மோகன்லால் நடிப்பில் வெளியான 'புலிமுருகன்', 'நரசிம்மம்', 'நரன்', 'ஒடியன்' உள்ளிட்ட பல வெற்றிப் படங்களுக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். குறிப்பாக, 'புலிமுருகன்' திரைப்படத்தின் காட்சியமைப்பில் இவரது பங்களிப்பு குறிப்பிடத்தக்கது.


    மலையாளத் திரைப்படங்கள் மட்டுமின்றி தமிழிலும் பல படங்களுக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். நடிகர் பிரசாந்த் நடித்த 'பொன்னர் சங்கர்', 'மம்பட்டியான்', 'சாகசம்' ஆகிய படங்கள் அவற்றில் குறிப்பிடத்தக்கவை.


    மேலும், மலையாளத் திரையுலகின் முன்னணி இயக்குநர்களான ஷாஜி கைலாஸ், ஜோஷி, வினயன், வைசாக் உள்ளிட்டோரின் படங்களிலும் பணியாற்றியுள்ளார். அவரது மறைவுக்கு திரையுலகினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.