Header Logo
Vallibel FD
Vallibel LE
MOSTREAD
01
நீர்கொழும்பு நவலோகா வைத்தியசாலை , எதிர்காலத்துக்கு ஏற்ற நவீன தனியார் சுகாதார சேவைகளை வலுப்படுத்தும் வகையில்   ஸ்ரீனி தர்மதாச இருதய சிகிச்சை நிலையத்தைத

நீர்கொழும்பு நவலோகா வைத்தியசாலை , எதிர்காலத்துக்கு ஏற்ற நவீன தனியார் சுகாதார சேவைகளை வலுப்படுத்தும் வகையில் ஸ்ரீனி தர்மதாச இருதய சிகிச்சை நிலையத்தைத

Nov 4, 2026 - 12:16 PM

காணொளி
தீபாவளி கொண்டாட்டம்

தீபாவளி கொண்டாட்டம்

தமிழர் உரிமைகளுக்காக இராஜதந்திர நடவடிக்கை!

தமிழர் உரிமைகளுக்காக இராஜதந்திர நடவடிக்கை!

நாங்கள் பலமுறை முறையிட்டும் எந்தப் பலனும் இல்லை!

நாங்கள் பலமுறை முறையிட்டும் எந்தப் பலனும் இல்லை!

இனவாதத்தை தலைதூக்க அனுமதிக்க மாட்டோம்!

இனவாதத்தை தலைதூக்க அனுமதிக்க மாட்டோம்!

நிவாரணம் வழங்குவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளனவா?

நிவாரணம் வழங்குவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளனவா?

நில்லம்பை நீர்த்தேக்கத்தின் வான் கதவு திறப்பு!

நில்லம்பை நீர்த்தேக்கத்தின் வான் கதவு திறப்பு!

நீண்ட வரிசையில் காத்திருந்த பொதுமக்கள்!

நீண்ட வரிசையில் காத்திருந்த பொதுமக்கள்!

பண்ணையாளர்களின் நீதிகோரி வீதியில் திரண்ட மக்கள்

பண்ணையாளர்களின் நீதிகோரி வீதியில் திரண்ட மக்கள்

நிகழ்நிலை காப்புச் சட்டம்

நிகழ்நிலை காப்புச் சட்டம்

கிளிநொச்சி மாவட்ட செயலகம் முன் போராட்டம்!

கிளிநொச்சி மாவட்ட செயலகம் முன் போராட்டம்!

பண்ணையாளர்களுக்கு பாதிப்பின்றி தீர்வு காண்போம்!

பண்ணையாளர்களுக்கு பாதிப்பின்றி தீர்வு காண்போம்!

 வட்டவளையில் விசேட திடீர் சோதனை

வட்டவளையில் விசேட திடீர் சோதனை

மட்டக்களப்பில் முடங்கியது மீனவர் வாழ்க்கை!

மட்டக்களப்பில் முடங்கியது மீனவர் வாழ்க்கை!

வௌியான சிசிடிவி காட்சிகள்!

வௌியான சிசிடிவி காட்சிகள்!

பக்கவாதம் வராமல் தடுக்கச் சில வழிகள் உள்ளன!

பக்கவாதம் வராமல் தடுக்கச் சில வழிகள் உள்ளன!

    Mobitel Inner 1278

    ஐபிஎல் 2027 சீசனுக்கான மினி ஏலம் அடுத்த மாதம் 16 ஆம் திகதி கோவாவில் நடைபெற இருக்கிறது. அதற்கு முன்னதாக வருகிற 17 ஆம் திகதி விடுவிக்கும் மற்றும் தக்கவைக்கும் வீரர்களையும் 10 அணிகள் தெரிவிக்க வேண்டும் என்று பிசிசிஐ காலக்கெடு நிர்ணயித்துள்ளது.


    இந்த நிலையில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியில் உள்ள இங்கிலாந்து வீரர் லியாம் லிவிங்ஸ்டனை டிரேடு செய்ய சென்னை சூப்பர் கிங்ஸ் விரும்புவதாக தகவல் வெளியாகியுள்ளது. அதேவேளையில் மற்றொரு அணியும் விருப்பம் தெரிவித்து, முதற்கட்ட பேச்சுவார்த்தை நடத்த இருப்பதாகவும் தகவல் வெளியானது.


    லியாம் லிவிங்ஸ்டனுக்கு பதிலாக கலீல் அகமதுவை சிஎஸ்கே விடுவிக்க சென்னை விரும்புகிறதாம். ஆனால் சன்ரைசர்ஸ் ஐதராபாத் ஏற்கனவே டி. நடராஜனை டிரேடு செய்துள்ளது. இருந்தபோதிலும் உறுதியான காம்பினேசனை அந்த அணி உருவாக்கவில்லை. இதனால் எதுவும் நடக்கலாம். லியம் லிவிங்ஸ்டனை விடுவிப்பதா? அல்லது அணியில் தக்கவைத்துக் கொள்வதா? என்று சன்ரைசர்ஸ் ஐதராபாத் இறுதி முடிவு எடுக்கவில்லை எனத் தெரிகிறது. எதுவாக இருந்தாலும் நவம்பர் 17 ஆம் திகதி தெரிந்துவிடும்.


    லியம் லிவிங்ஸ்டனை கடந்த முறை சன்ரைசர்ஸ் ஐதராபாத் 13 கோடி ரூபாய் கொடுத்து ஏலம் எடுத்தது. ஆனால் 2 போட்டிகளில் 13 ஓட்டங்கள் மட்டுமே அடித்ததால் மற்ற போட்டிகளில் களம் இறக்கப்படவில்லை.