Header Logo
Vallibel FD
Vallibel LE
MOSTREAD
காணொளி
நிவாரணம் வழங்குவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளனவா?

நிவாரணம் வழங்குவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளனவா?

நில்லம்பை நீர்த்தேக்கத்தின் வான் கதவு திறப்பு!

நில்லம்பை நீர்த்தேக்கத்தின் வான் கதவு திறப்பு!

நீண்ட வரிசையில் காத்திருந்த பொதுமக்கள்!

நீண்ட வரிசையில் காத்திருந்த பொதுமக்கள்!

பண்ணையாளர்களின் நீதிகோரி வீதியில் திரண்ட மக்கள்

பண்ணையாளர்களின் நீதிகோரி வீதியில் திரண்ட மக்கள்

நிகழ்நிலை காப்புச் சட்டம்

நிகழ்நிலை காப்புச் சட்டம்

கிளிநொச்சி மாவட்ட செயலகம் முன் போராட்டம்!

கிளிநொச்சி மாவட்ட செயலகம் முன் போராட்டம்!

பண்ணையாளர்களுக்கு பாதிப்பின்றி தீர்வு காண்போம்!

பண்ணையாளர்களுக்கு பாதிப்பின்றி தீர்வு காண்போம்!

 வட்டவளையில் விசேட திடீர் சோதனை

வட்டவளையில் விசேட திடீர் சோதனை

மட்டக்களப்பில் முடங்கியது மீனவர் வாழ்க்கை!

மட்டக்களப்பில் முடங்கியது மீனவர் வாழ்க்கை!

வௌியான சிசிடிவி காட்சிகள்!

வௌியான சிசிடிவி காட்சிகள்!

பக்கவாதம் வராமல் தடுக்கச் சில வழிகள் உள்ளன!

பக்கவாதம் வராமல் தடுக்கச் சில வழிகள் உள்ளன!

வௌியான சிசிடிவி காட்சிகள்...

வௌியான சிசிடிவி காட்சிகள்...

முன்பை போல நாடகம் காண்பிக்க முயற்சி?

முன்பை போல நாடகம் காண்பிக்க முயற்சி?

நிதி ஒதுக்கீடு மற்றும் அபிவிருத்திகளில்...

நிதி ஒதுக்கீடு மற்றும் அபிவிருத்திகளில்...

மண்சரிவினால் பாதிக்கப்பட்ட வட்டவளை ரயில் நிலையம்!

மண்சரிவினால் பாதிக்கப்பட்ட வட்டவளை ரயில் நிலையம்!

    Mobitel Inner 1278

    மாலத்தீவு ஜனநாயகக் கட்சியின் (எம்.டி.பி.) தலைவரும் அந்நாட்டின் முன்னாள் வெளியுறவு அமைச்சருமான 64 வயதான அப்துல்லா ஷாஹித், சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல் அளித்த குற்றச்சாட்டின் கீழ் நேற்று (02) இரவு கைது செய்யப்பட்டுள்ளார்.


    அந்நாட்டு நீதிமன்றம் பிறப்பித்த பிடிவாரண்டைத் தொடர்ந்து, தலைநகர் மாலேயில் உள்ள அவரது இல்லத்தில் வைத்து இரவு சுமார் 10.00 மணியளவில் பலத்த பொலிஸ் பாதுகாப்புடன் அவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.


    18 வயதுக்குட்பட்ட சிறுமி ஒருவரை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாகவே அப்துல்லா ஷாஹித் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இருப்பினும், இந்த வழக்கு தொடர்பான மேலதிக விவரங்களை மாலத்தீவு பொலிஸார் வெளிப்படுத்தாத போதிலும், விசாரணைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அறிவித்துள்ளனர்.


    கைது செய்யப்படுவதற்கு சற்று முன்னர் சமூக வலைத்தளங்களில் பதிவொன்றை வெளியிட்டிருந்த அப்துல்லா ஷாஹித், தன் மீதான குற்றச்சாட்டுகள் முற்றிலும் அவதூறானவை எனக் குறிப்பிட்டுள்ளதுடன், தன்னைப் பற்றி தவறான தகவல்களைப் பரப்ப வேண்டாம் என்றும் மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.