Nov 3, 2026 - 10:59 AM

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றத் தடுப்பு சட்டமூலத்திற்கு சவால் விடுத்து உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள 20 மனுக்களின் பிரதிகள் தனக்கு கிடைத்துள்ளதாக பிரதி சபாநாயகர் வைத்தியர் ரிஸ்வி சாலி பாராளுமன்றத்திற்கு அறிவித்துள்ளார்.
இன்று (03) பாராளுமன்ற அமர்வில் உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
மேலும், அரசியலமைப்பின் 121(1) பிரிவின் கீழ் இந்த மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக பிரதி சபாநாயகர் மேலும் தெரிவித்தார்.

































