Header Logo
Vallibel FD
Mogo Academy
Selan Bank
MOSTREAD
காணொளி
யாழ். நூலக எரிப்பிற்கு இன்று வரை நீதி இல்லை!

யாழ். நூலக எரிப்பிற்கு இன்று வரை நீதி இல்லை!

பாதிக்கப்பட்ட மக்களுக்கான நீதியை வழங்க வேண்டும்!

பாதிக்கப்பட்ட மக்களுக்கான நீதியை வழங்க வேண்டும்!

அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்

அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்

சிசிடிவியில் பதிவான காட்சிகள்...

சிசிடிவியில் பதிவான காட்சிகள்...

ஹட்டன் பேருந்து நிலையக் கடையில் திருட்டு!

ஹட்டன் பேருந்து நிலையக் கடையில் திருட்டு!

கனிய மணல் அகழ்வு மிகப்பெரிய பிரச்சினை!

கனிய மணல் அகழ்வு மிகப்பெரிய பிரச்சினை!

கொரோனா காலங்களில் இனவாதத்தைக் கையில் எடுத்தார்கள்!

கொரோனா காலங்களில் இனவாதத்தைக் கையில் எடுத்தார்கள்!

தமிழரசுக்கட்சியின் கருத்துகளைப் பற்றி அவர் கவலைப்படத் தேவையில்லை!

தமிழரசுக்கட்சியின் கருத்துகளைப் பற்றி அவர் கவலைப்படத் தேவையில்லை!

இது அதனுடன் சம்பந்தப்பட்ட கேள்விதான் ஐயா!

இது அதனுடன் சம்பந்தப்பட்ட கேள்விதான் ஐயா!

பல மாணவர்களின் எதிர்காலம் நாசமாகிறது!

பல மாணவர்களின் எதிர்காலம் நாசமாகிறது!

கல்விச்சூழலில் இது ஒரு நவீன தீண்டாமையாகும்!

கல்விச்சூழலில் இது ஒரு நவீன தீண்டாமையாகும்!

தமிழர் பகுதிகளில் ஏன் இவ்வாறு நடக்கிறது?

தமிழர் பகுதிகளில் ஏன் இவ்வாறு நடக்கிறது?

அரசின் மீது மேலும் சந்தேகத்தை அதிகரிக்கின்றது!

அரசின் மீது மேலும் சந்தேகத்தை அதிகரிக்கின்றது!

செம்மறி என்று கூறுவது பிழை!

செம்மறி என்று கூறுவது பிழை!

'நல்லூரான் வடக்கு வாசல் வளைவு'

'நல்லூரான் வடக்கு வாசல் வளைவு'

    Mobitel Inner 1278

    பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் கமல் ஹாசன் நடிப்பில் உருவாகியுள்ள இந்தியன் 3 திரைப்படத்தின் அப்டேட்டை லைகா நிறுவனம் தற்போது வெளியிட்டுள்ளது. 

    ஷங்கர் - கமல் ஹாசன் கூட்டணியில் உருவாகி கடந்த 1996 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் இந்தியன். இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து கிட்டத்தட்ட 28 ஆண்டுகளுக்கு பின் இந்தியன் 2 வெளியானது. 

    பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு 2024 ஆம் ஆண்டு வெளியான இப்படம் படுதோல்வியைச் சந்தித்தது. மேலும், கடுமையான விமர்சனங்களையும் எதிர்கொண்டது. இந்தியன் 2 திரைப்படம் தோல்வியை சந்தித்தாலும் கூட, இந்தியன் 3 திரைப்படத்திக்கென்று தனி எதிர்பார்ப்பு இருந்தது. ஆகையால் இந்தியன் 3 அப்டேட் எப்போது என தொடர்ந்து ரசிகர்கள் கேள்வி எழுப்பி வந்தனர். 

    இந்நிலையில், லைகா நிறுவனம் இந்தியன் 3 திரைப்படத்திற்கான அப்டேட்டை அதிகாரப்பூர்வமாக போஸ்டருடன் வெளியிட்டுள்ளது. "Senapathy is back with zero tolerance. The resurgence begins in Indian 3 War Mode" என குறிப்பிடப்பட்டுள்ளது. 

    இந்தியன் 3 அப்டேட்டிற்காக காத்திருந்த ரசிகர்களுக்கு இது மிகுந்த மகிழ்ச்சியை தந்துள்ளது. அதே சமயம் இந்த படத்தையாவது சொதப்பாமல் மக்களுக்கு பிடித்தவாறு எடுங்கள் என பலரும் விமர்சனங்களையும் கூறி வருகின்றனர்.