Header Logo
Vallibel FD
Mogo Academy
Selan Bank
சினிமா
ஜான்வி கபூரின் போலி ஆபாச வீடியோ!

Oct 5, 2026 - 11:22 AM

ஜான்வி கபூரின் போலி ஆபாச வீடியோ!
Mobitel Inner 1278

நடிகர் ஜூனியர் என்.டி.ஆர். மற்றும் நடிகை ஜான்வி கபூர் நடிப்பில் 2024 ஆம் ஆண்டு வெளியாகி வெற்றி கண்ட படம் 'தேவரா'. இந்த படத்தில் வரும் 'சுட்டமல்லி...' என்ற பாடல் பெரிய அளவில் 'ஹிட்'டானது. பாடலில் ஜான்வி கபூர் கவர்ச்சியில் கலக்கியிருப்பார். 

இந்தப் பாடல் காட்சிகளை சிலர் ஏ.ஐ. மூலமாக 'மார்பிங்' செய்து ஆபாசம் தெறிக்கும் வகையில் இணையத்தில் வெளியிட்டுள்ளனர். 

இது திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கும் நிலையில் நடிகர்கள் ஜூனியர் என்.டி.ஆர்., சிரஞ்சீவி, விஜய் தேவரகொண்டா ஆகியோர் கண்டனம் தெரிவித்து இருந்தனர். 

மேலும் 'ஏ.ஐ.'யை தவறாக பயன்படுத்துவதை கட்டுப்படுத்த கடுமையான நிபந்தனைகளை கொண்டுவர வேண்டும் என்றும் அவர்கள் கேட்டுக்கொண்டனர். இந்தநிலையில் இந்த விவகாரம் தொடர்பாக ஐதராபாத் சைபர் கிரைம் பொலிஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

MOST READ

காணொளி
நுவரெலியாவில் வெளுத்து வாங்கிய கனமழை!

நுவரெலியாவில் வெளுத்து வாங்கிய கனமழை!

யாழ். நீதிமன்றக் கட்டுக்காவலில் பாரப்படுத்தப்பட்டது திலிபனின் சிலை!

யாழ். நீதிமன்றக் கட்டுக்காவலில் பாரப்படுத்தப்பட்டது திலிபனின் சிலை!

ஆழ்கடல் மீன்பிடித்தலே தீர்வு!

ஆழ்கடல் மீன்பிடித்தலே தீர்வு!

தமிழ் மக்களுக்குப் பெரும் பாதிப்பை ஏற்படுத்திய ஒரு கொடூரமான சட்டமாகும்!

தமிழ் மக்களுக்குப் பெரும் பாதிப்பை ஏற்படுத்திய ஒரு கொடூரமான சட்டமாகும்!

மயிலத்தமடு – மாதவனையில் தொடரும் அச்சுறுத்தல்!

மயிலத்தமடு – மாதவனையில் தொடரும் அச்சுறுத்தல்!

காந்தியக் கொள்கைகளைப் போற்றும் வடக்கு - கிழக்கு!

காந்தியக் கொள்கைகளைப் போற்றும் வடக்கு - கிழக்கு!

அனைத்து இன மக்களும் ஒற்றுமையாக வாழக்கூடிய சூழலை உருவாக்கியுள்ளோம்!

அனைத்து இன மக்களும் ஒற்றுமையாக வாழக்கூடிய சூழலை உருவாக்கியுள்ளோம்!

மன்னார் பஜாரில் அதிரடித் திருட்டு!

மன்னார் பஜாரில் அதிரடித் திருட்டு!

சிறுவர் தின நிகழ்வுகள்!

சிறுவர் தின நிகழ்வுகள்!

மேய்ச்சல் தரைச் பிரச்சினை தொடர்பாகத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது!

மேய்ச்சல் தரைச் பிரச்சினை தொடர்பாகத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது!

Mobitel 1278