Header Logo
Vallibel FD
Mogo Academy
Selan Bank
செய்திகள்
மாதம்பிட்டியில் ஐஸ் போதைப்பொருளுடன் பெண் கைது!

Oct 4, 2026 - 11:29 AM

மாதம்பிட்டியில் ஐஸ் போதைப்பொருளுடன் பெண் கைது!
Mobitel Inner 1278

மாதம்பிட்டி, கொட்டாஞ்சேனைப் பகுதியில் ஐஸ் போதைப்பொருளுடன் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 

மாதம்பிட்டி பொலிஸாருக்குக் கிடைத்த தகவலுக்கு அமையவே இக்கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

அவரிடமிருந்து 520 கிராம் 150 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருளைப் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். 

இவ்வாறு கைது செய்யப்பட்டவர் கொழும்பு 13 பகுதியைச் சேர்ந்த 31 வயதுடைய பெண் ஆவார். 

இச்சம்பவம் குறித்து மாதம்பிட்டி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

MOST READ

காணொளி
நுவரெலியாவில் வெளுத்து வாங்கிய கனமழை!

நுவரெலியாவில் வெளுத்து வாங்கிய கனமழை!

யாழ். நீதிமன்றக் கட்டுக்காவலில் பாரப்படுத்தப்பட்டது திலிபனின் சிலை!

யாழ். நீதிமன்றக் கட்டுக்காவலில் பாரப்படுத்தப்பட்டது திலிபனின் சிலை!

ஆழ்கடல் மீன்பிடித்தலே தீர்வு!

ஆழ்கடல் மீன்பிடித்தலே தீர்வு!

தமிழ் மக்களுக்குப் பெரும் பாதிப்பை ஏற்படுத்திய ஒரு கொடூரமான சட்டமாகும்!

தமிழ் மக்களுக்குப் பெரும் பாதிப்பை ஏற்படுத்திய ஒரு கொடூரமான சட்டமாகும்!

மயிலத்தமடு – மாதவனையில் தொடரும் அச்சுறுத்தல்!

மயிலத்தமடு – மாதவனையில் தொடரும் அச்சுறுத்தல்!

காந்தியக் கொள்கைகளைப் போற்றும் வடக்கு - கிழக்கு!

காந்தியக் கொள்கைகளைப் போற்றும் வடக்கு - கிழக்கு!

அனைத்து இன மக்களும் ஒற்றுமையாக வாழக்கூடிய சூழலை உருவாக்கியுள்ளோம்!

அனைத்து இன மக்களும் ஒற்றுமையாக வாழக்கூடிய சூழலை உருவாக்கியுள்ளோம்!

மன்னார் பஜாரில் அதிரடித் திருட்டு!

மன்னார் பஜாரில் அதிரடித் திருட்டு!

சிறுவர் தின நிகழ்வுகள்!

சிறுவர் தின நிகழ்வுகள்!

மேய்ச்சல் தரைச் பிரச்சினை தொடர்பாகத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது!

மேய்ச்சல் தரைச் பிரச்சினை தொடர்பாகத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது!

Mobitel 1278