Header Logo
Vallibel FD
Mogo Academy
Selan Bank
சினிமா
ஒக்டோபர் 10 முதல் டிராகன் படபிடிப்பு ஆரம்பம்

Sep 28, 2026 - 04:47 PM

ஒக்டோபர் 10 முதல் டிராகன் படபிடிப்பு ஆரம்பம்
Mobitel Inner 1278

பிரசாந்த் நீல் இயக்கத்தில் ஜூனியர் என்.டி.ஆர் நடித்து வரும் படம் டிராகன். 

ருக்மிணி வசந்த் நாயகியாக நடிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பின்போது ஜூனியர் என்.டி. ஆருக்கு தோள்பட்டையில் காயம் ஏற்பட்டு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. 

அதையடுத்து சுமார் இரண்டு மாதங்கள் அவர் படப்பிடிப்பில் பங்கேற்காமல் இருந்தார். 

இந்நிலையில் தற்போது அவர் அக்டோபர் 10ம் திகதி முதல் மீண்டும் படப்பிடிப்பில் கலந்து கொள்ளத் தயாராகியுள்ளார். 

டிராகன் படத்தின் அடுத்தகட்டப் படப்பிடிப்பு மும்பையில் தொடங்கவுள்ளது. 

படக்குழுவினர் அக்டோபர் 10 அன்று படப்பிடிப்பைத் தொடங்கி, 15 நாட்கள் வரை நடத்த திட்டமிட்டுள்ளனர். 

இந்த மும்பை படப்பிடிப்பில் முக்கிய அதிரடி சண்டைக் காட்சிகள் படமாக்கப்படவுள்ளன. 

இதில் என்.டி.ஆர் மற்றும் அனில் கபூர் இணைந்து நடிக்கும் முக்கியக் காட்சிகளும் இடம்பெறும். மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கும் ட்ராகன் படத்தை 2027 ஜூன் மாதம் திரைக்கு கொண்டு வரத் திட்டமிடப்பட்டுள்ளது. 

மேலும், இந்தப் படம் இரண்டு பாகங்களாக உருவாக்கப்படலாம் என்றும் செய்திகள் வெளியாகியுள்ளன.

Disclaimer: All the comments will be moderated by the AD editorial. Abstain from posting comments that are obscene, defamatory or slanderous. Please avoid outside hyperlinks inside the comment and avoid typing all capitalized comments. Help us delete comments that do not follow these guidelines by flagging them (mouse over a comment and click the flag icon on the right side). Do use these forums to voice your opinions and create healthy discourse.

Comments

0
Comments are disabled

Note: Due to legal constraints, the Ada Derana Editorial team has taken a decision to disable comments on all articles concerning ongoing court procedures.


MOST READ

காணொளி
திட்டமிட்டு குற்றஞ்சாட்டுவதை ஏற்க முடியாது!

திட்டமிட்டு குற்றஞ்சாட்டுவதை ஏற்க முடியாது!

அரசியல் இனி திருட்டுக் குகை அல்ல!

அரசியல் இனி திருட்டுக் குகை அல்ல!

இலங்கை ரசிகர்களுக்கு  சூரி கொடுத்த மாஸ் அதிர்ச்சி!

இலங்கை ரசிகர்களுக்கு சூரி கொடுத்த மாஸ் அதிர்ச்சி!

எங்கள் ஆட்சியில் இனவாதம் தலைதூக்கவே இல்லை!

எங்கள் ஆட்சியில் இனவாதம் தலைதூக்கவே இல்லை!

ஒவ்வொரு முன்னேற்றத்திற்குப் பின்னாலும் ஒரு போராட்டம் இருக்கிறது!

ஒவ்வொரு முன்னேற்றத்திற்குப் பின்னாலும் ஒரு போராட்டம் இருக்கிறது!

நீதித்துறை தமிழர்களுக்கு என்ன செய்துள்ளது?

நீதித்துறை தமிழர்களுக்கு என்ன செய்துள்ளது?

உடகந்த தோட்டத்தில் விநாயகர் சிலை உடைப்பு!

உடகந்த தோட்டத்தில் விநாயகர் சிலை உடைப்பு!

நுவரெலியாவில் இடைவிடாது பெய்யும் கனமழை!

நுவரெலியாவில் இடைவிடாது பெய்யும் கனமழை!

எங்களின் சந்தேகம் குறித்து நீங்கள் கவலைப்படத் தேவையில்லை!

எங்களின் சந்தேகம் குறித்து நீங்கள் கவலைப்படத் தேவையில்லை!

மலையகத்தில் தொடரும் கனமழை!

மலையகத்தில் தொடரும் கனமழை!

Mobitel 1278