Sep 24, 2026 - 10:12 AM

ஆர்ப்பாட்டம் ஒன்று காரணமாகப் பத்தரமுல்லை, பொல்துவ சந்தியைச் சுற்றியுள்ள பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
"ஜனநாயகத்தைச் சூறையாடும் 22 வேண்டாம்" எனும் கருப்பொருளின் கீழ் ஐக்கிய மக்கள் சக்தியினால் இந்த ஆர்ப்பாட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
பத்தரமுல்லை பொல்துவ சந்தியில் இன்று முற்பகல் 09.00 மணிக்கு இந்த ஆர்ப்பாட்டம் ஆரம்பிக்கப்பட்டது.































