Header Logo
Vallibel FD
Selan Bank
செய்திகள்
22ஆவது திருத்தச் சட்டமூலம் : மனுக்கள் மீதான விசாரணை இன்று!

Sep 2, 2026 - 07:00 AM

22ஆவது திருத்தச் சட்டமூலம் : மனுக்கள் மீதான விசாரணை இன்று!
Mobitel Inner 1278

உயர் நீதிமன்றத்தில் 22 வது திருத்த சட்டமூலத்திற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான விசாரணை இன்று (02) காலை மீண்டும் ஆரம்பமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

மனுக்கள் மீதான பரிசீலனை நேற்று (01) காலை சுமார் 10 மணி அளவில் தொடங்கி, நேற்று இரவு சுமார் 10.30 மணி வரை தொடர்ந்ததாக அத தெரண நீதிமன்ற செய்தியாளர் தெரிவித்தார். 

மனுதாரர் தரப்பினர், இடைக்கால மனுதாரர்கள் மற்றும் தலைமை வழக்கறிஞர் ஆகியோரின் மேலதிக கருத்துகள் முன்வைப்பு இன்று இடம்பெறவுள்ளன.

MOST READ

காணொளி
மன்னார் வைத்தியசாலையில் புதிய விபத்துச் சிகிச்சைப் பிரிவு

மன்னார் வைத்தியசாலையில் புதிய விபத்துச் சிகிச்சைப் பிரிவு

சம்மாந்துறையில் தீவிரமடையும் காட்டு யானைகளின் அட்டகாசம்!

சம்மாந்துறையில் தீவிரமடையும் காட்டு யானைகளின் அட்டகாசம்!

நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு!

நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு!

வௌியான சிசிடிவி காட்சிகள்!

வௌியான சிசிடிவி காட்சிகள்!

3 ஆண்டுகளைக் கடந்தும் ஓயாத போராட்டம்!

3 ஆண்டுகளைக் கடந்தும் ஓயாத போராட்டம்!

சுற்றுலா நகரில் தொடரும் குதிரை விபத்துகள்!

சுற்றுலா நகரில் தொடரும் குதிரை விபத்துகள்!

மீனவக் குடும்பங்களின் வாழ்வாதாரம் பாதிப்பு!

மீனவக் குடும்பங்களின் வாழ்வாதாரம் பாதிப்பு!

ஈரோஸ் கட்சித் தலைவர் சாடல்!

ஈரோஸ் கட்சித் தலைவர் சாடல்!

எங்கள் மீதும் தப்பு உள்ளது!

எங்கள் மீதும் தப்பு உள்ளது!

மீனவர்களுக்கு அடித்த அதிர்ஷ்டம்

மீனவர்களுக்கு அடித்த அதிர்ஷ்டம்

Mobitel 1278