Header Logo
Vallibel FD
Selan Bank
செய்திகள்
22வது திருத்தத்திற்கு எதிர்ப்பு - சட்டத்தரணிகள் சங்கம் விளக்கம்

Aug 27, 2026 - 06:03 PM

22வது திருத்தத்திற்கு எதிர்ப்பு - சட்டத்தரணிகள் சங்கம் விளக்கம்
Mobitel Inner 1278

"அரசியலமைப்பின் 22வது திருத்தம்" என பெயரிடப்பட்டுள்ள சட்டமூலத்தினால் நீதிமன்றத்தின் சுதந்திரம் மற்றும் மக்களின் உரிமைகள், நலன்கள் தொடர்பில் கடுமையான பிரச்சினைகள் எழுவதனால், இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் கொள்கை ரீதியான அடிப்படையில் அதற்கு எதிரான நிலப்பாட்டை எடுத்துள்ளதாகத் தெரிவித்துள்ளது.

 

குறித்த திருத்தத்தின் அரசியலமைப்புத் தன்மையை இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் உயர்நீதிமன்றத்தில் சவாலுக்கு உட்படுத்தியுள்ளதாகவும் அச்சங்கம் குறிப்பிடுகிறது.

 

இச்சட்டமூலம் சட்டமாக நிறைவேற்றப்பட்டால், அத்திருத்தத்தின் மூலம் பலனடையும் முதல் உயர்நீதிமன்ற நீதிபதியாக தற்போதைய பிரதம நீதியரசரே இருப்பார் என சட்டத்தரணிகள் சங்கம் சுட்டிக்காட்டுகின்றது.

 

தற்போதைய பிரதம நீதியரசரின் பதவிக் காலம் 2026 டிசம்பர் 1 ஆம் திகதியுடன் முடிவடையவுள்ளதால், அவரது பதவிக் காலத்தை நீடிப்பதற்காகவே இத்திருத்தம் விரைவாக முன்னெடுக்கப்படுவதாக பரவலான அபிப்பிராயம் நிலவுவதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Disclaimer: All the comments will be moderated by the AD editorial. Abstain from posting comments that are obscene, defamatory or slanderous. Please avoid outside hyperlinks inside the comment and avoid typing all capitalized comments. Help us delete comments that do not follow these guidelines by flagging them (mouse over a comment and click the flag icon on the right side). Do use these forums to voice your opinions and create healthy discourse.

Comments

0
Comments are disabled

Note: Due to legal constraints, the Ada Derana Editorial team has taken a decision to disable comments on all articles concerning ongoing court procedures.


MOST READ

காணொளி
மன்னார் வைத்தியசாலையில் புதிய விபத்துச் சிகிச்சைப் பிரிவு

மன்னார் வைத்தியசாலையில் புதிய விபத்துச் சிகிச்சைப் பிரிவு

சம்மாந்துறையில் தீவிரமடையும் காட்டு யானைகளின் அட்டகாசம்!

சம்மாந்துறையில் தீவிரமடையும் காட்டு யானைகளின் அட்டகாசம்!

நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு!

நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு!

வௌியான சிசிடிவி காட்சிகள்!

வௌியான சிசிடிவி காட்சிகள்!

3 ஆண்டுகளைக் கடந்தும் ஓயாத போராட்டம்!

3 ஆண்டுகளைக் கடந்தும் ஓயாத போராட்டம்!

சுற்றுலா நகரில் தொடரும் குதிரை விபத்துகள்!

சுற்றுலா நகரில் தொடரும் குதிரை விபத்துகள்!

மீனவக் குடும்பங்களின் வாழ்வாதாரம் பாதிப்பு!

மீனவக் குடும்பங்களின் வாழ்வாதாரம் பாதிப்பு!

ஈரோஸ் கட்சித் தலைவர் சாடல்!

ஈரோஸ் கட்சித் தலைவர் சாடல்!

எங்கள் மீதும் தப்பு உள்ளது!

எங்கள் மீதும் தப்பு உள்ளது!

மீனவர்களுக்கு அடித்த அதிர்ஷ்டம்

மீனவர்களுக்கு அடித்த அதிர்ஷ்டம்

Mobitel 1278