Header Logo
Vallibel FD
Selan Bank
சினிமா
நடிகர்களுக்கும் பாலியல் தொந்தரவு!

Aug 27, 2026 - 03:04 PM

நடிகர்களுக்கும் பாலியல் தொந்தரவு!
Mobitel Inner 1278

சினிமா துறையாக இருந்தாலும், சரி எந்த துறையாக இருந்தாலும் சரி அதில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை, பாலியல் தொந்தரவுகள் இருக்கிறது, அட்ஜஸ்ட்மென்ட் பிரச்சனை இருக்கிறது என்று பலரும் சொல்லிக் கொண்டிருக்கின்றனர். 

ஆனால் அதே போல சில ஆண்களும் இது போன்ற தொந்தரவுகளை சந்தித்து வந்திருக்கிறார்கள். ஆனால் அதைப்பற்றி பலர் வெளியே செல்வதற்கே தயங்குவார்கள். இந்த நிலையில் இது பற்றி நடிகை ஷகிலா பேட்டி ஒன்றில் ஆண் நடிகர்களுக்கும் பாலியல் தொந்தரவுகள் நடக்கும் என்று வெளிப்படையாக பேசியிருக்கிறார். 

பாலியல் சீண்டல் பெண்களுக்கான அட்ஜஸ்மென்ட் பிரச்சனை குறித்து பல நடிகர்கள், நடிகைகள் பேசி இருக்கின்றனர். ஆனால் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பிராவோ என்ற ஒரு போட்டியாளர்கள் கலந்து கொண்ட போது அவர் தான் மாடலின் உலகில் சந்தித்த பாலியல் தொந்தரவுகள் குறித்து பேசியது அந்த சமயத்தில் பெரிய அளவில் பேசப்பட்டது. 

தமிழ் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இப்படி ஒரு பிரபலம் வந்து பேசியது பலருக்கும் வியப்பை கொடுத்து இருந்தாலும் ஒரு சில ஆமாம் இதுபோன்ற சம்பவங்கள் நடந்து கொண்டுதான் இருக்கிறது, நாங்களும் அனுபவித்திருக்கிறோம் என்று சோசியல் மீடியாவில் கருத்து தெரிவித்திருந்தனர். 

ஆண்களுக்கும் பாலியல் பிரச்சனை பிக் பாஸ் நிகழ்ச்சியில் பிரபலமான பாலாஜி முருகதாஸ் கூட இதை ஒரு இடத்தில் மறைமுகமாக சொல்லி இருந்தார். அதே விஷயத்தை தான் இப்போது நடிகை சகிலாவும் ஒரு பேட்டியில் பேசி இருக்கிறார். 

அதில் அவர் பேசும்போது, 

சினிமா துறையில் நீங்கள் நினைத்துக்கொண்டு இருக்கிற மாதிரி இல்ல.. பல விஷயங்கள் வெளியே தெரியவே செய்யாது. பெண்களுக்கு பாலியல் தொந்தரவுகள், அட்ஜஸ்ட்மெண்ட் பிரச்சனை இருக்குன்னு உங்க எல்லாருக்கும் தெரியும். நடிகை ஷகிலா பேட்டி ஆனால் அதே பிரச்சனை ஆண்களுக்கும் இருக்கு. சில ஆண்கள் அழகாகவும் திடகாத்தமாகவும் இருப்பார்கள். 

ஆனால் அவர்கள் Gay- வாக (தன் பாலின ஈர்ப்பாளர்கள்) இருப்பார்கள். சில நடிகர்களை ரொம்பவும் தொந்தரவு பண்ணுவார்கள். மாடலிங் மூலமாக நடிக்க வேண்டும் என்று வரும் இளைஞர்களுக்கு மாடலிங் மட்டும் தான் தெரியும். வேற எதுவும் தெரியாது. உடனே அவர்கள் மாடலிங் போட்டோ சூட் எடுக்கும்போதே நீ என்னிடம் அட்ஜஸ்ட் பண்ண வேண்டும், அப்படி அட்ஜஸ்ட் பண்ணா தான் உனக்கு சினிமா வாய்ப்பு கிடைக்கும், உன்னை நான் கேமராவில் அழகாக காட்டுவேன்.

Disclaimer: All the comments will be moderated by the AD editorial. Abstain from posting comments that are obscene, defamatory or slanderous. Please avoid outside hyperlinks inside the comment and avoid typing all capitalized comments. Help us delete comments that do not follow these guidelines by flagging them (mouse over a comment and click the flag icon on the right side). Do use these forums to voice your opinions and create healthy discourse.

Comments

0
Comments are disabled

Note: Due to legal constraints, the Ada Derana Editorial team has taken a decision to disable comments on all articles concerning ongoing court procedures.


MOST READ

காணொளி
மன்னார் வைத்தியசாலையில் புதிய விபத்துச் சிகிச்சைப் பிரிவு

மன்னார் வைத்தியசாலையில் புதிய விபத்துச் சிகிச்சைப் பிரிவு

சம்மாந்துறையில் தீவிரமடையும் காட்டு யானைகளின் அட்டகாசம்!

சம்மாந்துறையில் தீவிரமடையும் காட்டு யானைகளின் அட்டகாசம்!

நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு!

நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு!

வௌியான சிசிடிவி காட்சிகள்!

வௌியான சிசிடிவி காட்சிகள்!

3 ஆண்டுகளைக் கடந்தும் ஓயாத போராட்டம்!

3 ஆண்டுகளைக் கடந்தும் ஓயாத போராட்டம்!

சுற்றுலா நகரில் தொடரும் குதிரை விபத்துகள்!

சுற்றுலா நகரில் தொடரும் குதிரை விபத்துகள்!

மீனவக் குடும்பங்களின் வாழ்வாதாரம் பாதிப்பு!

மீனவக் குடும்பங்களின் வாழ்வாதாரம் பாதிப்பு!

ஈரோஸ் கட்சித் தலைவர் சாடல்!

ஈரோஸ் கட்சித் தலைவர் சாடல்!

எங்கள் மீதும் தப்பு உள்ளது!

எங்கள் மீதும் தப்பு உள்ளது!

மீனவர்களுக்கு அடித்த அதிர்ஷ்டம்

மீனவர்களுக்கு அடித்த அதிர்ஷ்டம்

Mobitel 1278