Header Logo
Vallibel FD
Selan Bank
ஏனையவை
ஆண்டின் இளையோருக்கான தொலைக்காட்சி விருதை வென்றது டிவி தெரண

Jul 30, 2026 - 02:06 PM

ஆண்டின் இளையோருக்கான தொலைக்காட்சி விருதை வென்றது டிவி தெரண
Mobitel Inner 1278

New Generation Sri Lanka Youth Top 40 Awards - 2026' விருது விழாவில் ஆண்டின் இளையோர் தொலைக்காட்சி அலைவரிசையாக (Youth TV Channel of the Year) 'டிவி தெரண' (TV Derana) விருதை வென்றுள்ளது. 

இந்த விருது விழா கொழும்பு ஷங்கிரிலா ஹோட்டலில் நடைபெற்றது. 

7 ஆவது முறையாக ஏற்பாடு செய்யப்பட்ட 'New Generation Sri Lanka Youth Top 40 Awards - 2026' விருது விழா கொழும்பில் வெகுவிமரிசையாக நடைபெற்றது. 

விழாவின் பிரதம விருந்தினராக இலங்கைக்கான துருக்கி தூதுவர் செமிஹ் லுட்பு தர்குட், கௌரவ விருந்தினராக இலங்கை கிரிக்கெட் பரிமாற்றக் குழுவின் தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான எரான் விக்ரமரத்னவும் கலந்துகொண்டனர். 

இலங்கையின் இளையோர் தலைமைத்துவம், புத்தாக்கம், சமூக தாக்கம் மற்றும் பொறுப்புமிக்க செயற்பாடுகளைப் பாராட்டி கௌரவிக்கும் வகையில் நாட்டின் பல்வேறு துறைகளை அடிப்படையாகக் கொண்டு இங்கு விருதுகள் வழங்கப்பட்டன. 

விருது விழாவில் நாட்டின் ஊடகத்துறையின் சிறப்புக்காக வழங்கப்பட்ட ஆண்டின் இளையோர் தொலைக்காட்சி அலைவரிசைக்கான (Youth TV Channel of the Year) விருதை 'டிவி தெரண' கைப்பற்றியமை குறிப்பிடத்தக்கது.

 

Disclaimer: All the comments will be moderated by the AD editorial. Abstain from posting comments that are obscene, defamatory or slanderous. Please avoid outside hyperlinks inside the comment and avoid typing all capitalized comments. Help us delete comments that do not follow these guidelines by flagging them (mouse over a comment and click the flag icon on the right side). Do use these forums to voice your opinions and create healthy discourse.

Comments

0
Comments are disabled

Note: Due to legal constraints, the Ada Derana Editorial team has taken a decision to disable comments on all articles concerning ongoing court procedures.


MOST READ

காணொளி
மன்னார் வைத்தியசாலையில் புதிய விபத்துச் சிகிச்சைப் பிரிவு

மன்னார் வைத்தியசாலையில் புதிய விபத்துச் சிகிச்சைப் பிரிவு

சம்மாந்துறையில் தீவிரமடையும் காட்டு யானைகளின் அட்டகாசம்!

சம்மாந்துறையில் தீவிரமடையும் காட்டு யானைகளின் அட்டகாசம்!

நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு!

நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு!

வௌியான சிசிடிவி காட்சிகள்!

வௌியான சிசிடிவி காட்சிகள்!

3 ஆண்டுகளைக் கடந்தும் ஓயாத போராட்டம்!

3 ஆண்டுகளைக் கடந்தும் ஓயாத போராட்டம்!

சுற்றுலா நகரில் தொடரும் குதிரை விபத்துகள்!

சுற்றுலா நகரில் தொடரும் குதிரை விபத்துகள்!

மீனவக் குடும்பங்களின் வாழ்வாதாரம் பாதிப்பு!

மீனவக் குடும்பங்களின் வாழ்வாதாரம் பாதிப்பு!

ஈரோஸ் கட்சித் தலைவர் சாடல்!

ஈரோஸ் கட்சித் தலைவர் சாடல்!

எங்கள் மீதும் தப்பு உள்ளது!

எங்கள் மீதும் தப்பு உள்ளது!

மீனவர்களுக்கு அடித்த அதிர்ஷ்டம்

மீனவர்களுக்கு அடித்த அதிர்ஷ்டம்

Mobitel 1278