Jul 11, 2026 - 09:15 PM
விக்ரமன் இயக்கிய `உன்னை நினைத்து' படத்தில் முதலில் நடிகரும் தற்போதைய தமிழக முதல்வருமான விஜய்யை வைத்து எடுத்த ‘ஊட்டிக்கு பூ எதுக்கு' என்ற பாடலின் வீடியோவை இயக்குனர் விக்ரமன் வௌியிட்டுள்ளார்.
சூர்யா, லைலா, சினேகா நடித்த இந்த படத்தில், விஜய் முதலில் நடிக்க இருந்தார். ஆனால் சில காரணங்களால் அவர் விலக, சூர்யா நடித்தார்.
தற்போது அந்த படத்தின் விஜயின் அறிமுக பாடல் வீடியோ வௌியாகி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.





























