Header Logo
Vallibel FD
Selan Bank
செய்திகள்
RMV அதிகாரிகளுடன் இணைந்து மோசடி செய்த நபர் கைது!

Jul 7, 2026 - 11:19 PM

RMV அதிகாரிகளுடன் இணைந்து மோசடி செய்த நபர் கைது!
Mobitel Inner 1278

சட்டவிரோதமான முறையில் நாட்டிற்கு இறக்குமதி செய்யப்பட்ட இரண்டு மோட்டார் வாகனங்களை, மோட்டார் போக்குவரத்து திணைக்கள அதிகாரிகளுடன் இணைந்து அந்த திணைக்களத்தின் கணினி அமைப்பில் உள்ளீடு செய்து மோசடியில் ஈடுபட்ட நபர் ஒருவர் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் இன்று (07) கைது செய்யப்பட்டுள்ளார். 

சந்தேகநபர், சுங்க வரி செலுத்தாமலும் சுங்க அனுமதி பெறாமலும் சட்டவிரோதமான முறையில் நாட்டிற்கு இறக்குமதி செய்யப்பட்ட இரண்டு மோட்டார் வாகனங்களை, மோட்டார் போக்குவரத்து திணைக்கள அதிகாரிகளுடன் தொடர்பு கொண்டு, திணைக்களத்தின் கணினி தரவு அமைப்பில் உள்ளீடு செய்துள்ளார். 

பின்னர் சட்டவிரோதமான முறையில் அதனைப் பரிமாற்றம் செய்து, முறைகேடாகப் பதிவுச் சான்றிதழ்களைப் பெற்றுக்கொள்வதற்கு துணை நின்று ஆதரவளித்த குற்றச்சாட்டின் கீழ் இன்று முற்பகல் கைது செய்யப்பட்டுள்ளார். 

இவ்வாறு கைது செய்யப்பட்டவர் ஹோமாகம, பிட்டிபன பகுதியைச் சேர்ந்தவராவார். 

சந்தேகநபரை ஹோமாகம நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய பின்னர், விடயங்களை ஆராய்ந்த நீதவான், சந்தேகநபரை எதிர்வரும் 10ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.

Disclaimer: All the comments will be moderated by the AD editorial. Abstain from posting comments that are obscene, defamatory or slanderous. Please avoid outside hyperlinks inside the comment and avoid typing all capitalized comments. Help us delete comments that do not follow these guidelines by flagging them (mouse over a comment and click the flag icon on the right side). Do use these forums to voice your opinions and create healthy discourse.

Comments

0
Comments are disabled

Note: Due to legal constraints, the Ada Derana Editorial team has taken a decision to disable comments on all articles concerning ongoing court procedures.


MOST READ

காணொளி
மன்னார் வைத்தியசாலையில் புதிய விபத்துச் சிகிச்சைப் பிரிவு

மன்னார் வைத்தியசாலையில் புதிய விபத்துச் சிகிச்சைப் பிரிவு

சம்மாந்துறையில் தீவிரமடையும் காட்டு யானைகளின் அட்டகாசம்!

சம்மாந்துறையில் தீவிரமடையும் காட்டு யானைகளின் அட்டகாசம்!

நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு!

நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு!

வௌியான சிசிடிவி காட்சிகள்!

வௌியான சிசிடிவி காட்சிகள்!

3 ஆண்டுகளைக் கடந்தும் ஓயாத போராட்டம்!

3 ஆண்டுகளைக் கடந்தும் ஓயாத போராட்டம்!

சுற்றுலா நகரில் தொடரும் குதிரை விபத்துகள்!

சுற்றுலா நகரில் தொடரும் குதிரை விபத்துகள்!

மீனவக் குடும்பங்களின் வாழ்வாதாரம் பாதிப்பு!

மீனவக் குடும்பங்களின் வாழ்வாதாரம் பாதிப்பு!

ஈரோஸ் கட்சித் தலைவர் சாடல்!

ஈரோஸ் கட்சித் தலைவர் சாடல்!

எங்கள் மீதும் தப்பு உள்ளது!

எங்கள் மீதும் தப்பு உள்ளது!

மீனவர்களுக்கு அடித்த அதிர்ஷ்டம்

மீனவர்களுக்கு அடித்த அதிர்ஷ்டம்

Mobitel 1278