Header Logo
Vallibel FD
Selan Bank
சினிமா
மீண்டும் இணையும் ‘ஜெய் பீம்’ பட கூட்டணி!

Jun 29, 2026 - 05:16 PM

மீண்டும் இணையும் ‘ஜெய் பீம்’ பட கூட்டணி!
Mobitel Inner 1278

சூர்யா நடிக்கும் புதிய படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பை ஹோம்பலே தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது. 

ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளியான ‘கருப்பு’ திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்தப் படம் 300 கோடி ரூபாவுக்கும் அதிகமான வசூலை ஈட்டியது. இந்தப் படத்துக்குப் பிறகு சூர்யா நடிக்கும் படத்தை ‘வாத்தி’, ‘லக்கி பாஸ்கர்’ பட இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கியுள்ளார். 

‘விஸ்வநாத் அண்ட் சன்ஸ்’ என தலைப்பிடப்பட்டுள்ள இந்தப் படம் ஜூலை மாதம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

தொடர்ந்து ‘ஆவேசம்’ பட இயக்குநர் ஜீத்து மாதவன் இயக்கத்தில் நடித்து வருகிறார் சூர்யா. 

இதையடுத்து சூர்யா நடிக்கும் புதிய படத்தை ஞானவேல் இயக்குகிறார். முன்னதாக ஞானவேல் இயக்கத்தில் சூர்யா நடித்த ‘ஜெய் பீம்’ நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது மீண்டும் இந்த கூட்டணி இணைந்துள்ளது. 

இந்தப் படத்தை ஹோம்பலே பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. படத்தின் நாயகியாக கயாடு லோஹர் நடிக்கிறார். படத்துக்கு சாய் அபயங்கர் இசையமைக்கிறார். இது தொடர்பான அறிவிப்பு வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

Disclaimer: All the comments will be moderated by the AD editorial. Abstain from posting comments that are obscene, defamatory or slanderous. Please avoid outside hyperlinks inside the comment and avoid typing all capitalized comments. Help us delete comments that do not follow these guidelines by flagging them (mouse over a comment and click the flag icon on the right side). Do use these forums to voice your opinions and create healthy discourse.

Comments

0
Comments are disabled

Note: Due to legal constraints, the Ada Derana Editorial team has taken a decision to disable comments on all articles concerning ongoing court procedures.


MOST READ

காணொளி
மன்னார் வைத்தியசாலையில் புதிய விபத்துச் சிகிச்சைப் பிரிவு

மன்னார் வைத்தியசாலையில் புதிய விபத்துச் சிகிச்சைப் பிரிவு

சம்மாந்துறையில் தீவிரமடையும் காட்டு யானைகளின் அட்டகாசம்!

சம்மாந்துறையில் தீவிரமடையும் காட்டு யானைகளின் அட்டகாசம்!

நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு!

நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு!

வௌியான சிசிடிவி காட்சிகள்!

வௌியான சிசிடிவி காட்சிகள்!

3 ஆண்டுகளைக் கடந்தும் ஓயாத போராட்டம்!

3 ஆண்டுகளைக் கடந்தும் ஓயாத போராட்டம்!

சுற்றுலா நகரில் தொடரும் குதிரை விபத்துகள்!

சுற்றுலா நகரில் தொடரும் குதிரை விபத்துகள்!

மீனவக் குடும்பங்களின் வாழ்வாதாரம் பாதிப்பு!

மீனவக் குடும்பங்களின் வாழ்வாதாரம் பாதிப்பு!

ஈரோஸ் கட்சித் தலைவர் சாடல்!

ஈரோஸ் கட்சித் தலைவர் சாடல்!

எங்கள் மீதும் தப்பு உள்ளது!

எங்கள் மீதும் தப்பு உள்ளது!

மீனவர்களுக்கு அடித்த அதிர்ஷ்டம்

மீனவர்களுக்கு அடித்த அதிர்ஷ்டம்

Mobitel 1278