Header Logo
Vallibel FD
Selan Bank
பல்சுவை
கத்தியால் சக பயணியை குத்திக் கொலை செய்த நபர்!

Jun 24, 2026 - 05:51 PM

கத்தியால் சக பயணியை குத்திக் கொலை செய்த நபர்!
Mobitel Inner 1278

இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலத்தில் நேற்று (23) இரவு மும்பை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கனமழை பெய்தது. சர்ச்கேட்- நல்லசோபரா இடையே பாஸ்ட் லோக்கல் ரயில் சென்று கொண்டிருந்தது. இதில் மயங்க் லோஹர் உள்ளிட்ட பயணிகள் முதல் வகுப்பில் பயணம் செய்து கொண்டிருந்தனர். இந்த ரயில் கோர்கயான்- கண்டிவாளி இடையே சென்று கொண்டிருந்தது. 

அப்போது ரயில் கதவு திறந்திருந்தது. அருகில் ஒரு பயணி நின்று கொண்டிருந்தார். கதவு திறந்து இருந்ததால் மழைத்துளிகள் ரயிலுக்குள் விழுந்தன. இதனால் சக பயணிகள் கதவு அருகில் நின்ற ஒரு பயணியிடம், கதவை மூடுங்கள் எனக் கேட்டுள்ளனர். 

ஆனால், அந்த நபர் கதவை மூட மறுத்துவிட்டனர். அப்போது பயணிகளுக்கும் அந்த நபருக்கும் இடையில் வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் பயணிகள் அந்த நபரை தாக்கியுள்ளனர். 

இதனால் கோபம் அடைந்த அந்த நபர், தனது பேக்கில் இருந்த கத்தியை எடுத்துள்ளார். இதனால் பயணிகள் மிரண்டு போனர். பயணிகள் சுதாரிப்பதற்குள் மயங்க் லோகர் என்பவரை கத்தியால் தாக்கியுள்ளார். இதில் ரத்த வெள்ளத்தில் மயங்க் லோகர் சரிந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். கத்தியை எடுத்து தாக்கும்போது எந்த பயணியும் அவரை தடுத்து நிற்க முயற்சிக்கவில்லை. 

ஆனால், கத்தியால் குத்திய நபரை 7 தனிப்படை அமைத்து பொலிஸார் தேடிவருகின்றனர்.

 

Disclaimer: All the comments will be moderated by the AD editorial. Abstain from posting comments that are obscene, defamatory or slanderous. Please avoid outside hyperlinks inside the comment and avoid typing all capitalized comments. Help us delete comments that do not follow these guidelines by flagging them (mouse over a comment and click the flag icon on the right side). Do use these forums to voice your opinions and create healthy discourse.

Comments

0
Comments are disabled

Note: Due to legal constraints, the Ada Derana Editorial team has taken a decision to disable comments on all articles concerning ongoing court procedures.


MOST READ

காணொளி
மன்னார் வைத்தியசாலையில் புதிய விபத்துச் சிகிச்சைப் பிரிவு

மன்னார் வைத்தியசாலையில் புதிய விபத்துச் சிகிச்சைப் பிரிவு

சம்மாந்துறையில் தீவிரமடையும் காட்டு யானைகளின் அட்டகாசம்!

சம்மாந்துறையில் தீவிரமடையும் காட்டு யானைகளின் அட்டகாசம்!

நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு!

நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு!

வௌியான சிசிடிவி காட்சிகள்!

வௌியான சிசிடிவி காட்சிகள்!

3 ஆண்டுகளைக் கடந்தும் ஓயாத போராட்டம்!

3 ஆண்டுகளைக் கடந்தும் ஓயாத போராட்டம்!

சுற்றுலா நகரில் தொடரும் குதிரை விபத்துகள்!

சுற்றுலா நகரில் தொடரும் குதிரை விபத்துகள்!

மீனவக் குடும்பங்களின் வாழ்வாதாரம் பாதிப்பு!

மீனவக் குடும்பங்களின் வாழ்வாதாரம் பாதிப்பு!

ஈரோஸ் கட்சித் தலைவர் சாடல்!

ஈரோஸ் கட்சித் தலைவர் சாடல்!

எங்கள் மீதும் தப்பு உள்ளது!

எங்கள் மீதும் தப்பு உள்ளது!

மீனவர்களுக்கு அடித்த அதிர்ஷ்டம்

மீனவர்களுக்கு அடித்த அதிர்ஷ்டம்

Mobitel 1278