Header Logo
Vallibel FD
Selan Bank
விளையாட்டு
ராகுல் டிராவிட் சாதனையை சமன் செய்த ரோகித் சர்மா!

Jun 14, 2026 - 04:46 PM

ராகுல் டிராவிட் சாதனையை சமன் செய்த ரோகித் சர்மா!
Mobitel Inner 1278

இந்தியா - ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி நேற்று (13) தரம்சாலாவில் நடைபெற்றது. 

மழை குறுக்கீடு செய்ததால், போட்டி 25 ஓவர்களாக குறைக்கப்பட்டுள்ளது. இந்த போட்டிக்கான இந்திய அணியில் ரோகித் சர்மா இடம் பிடித்துள்ளார். இது அவருடைய 283 ஆவது ஒருநாள் போட்டியாகும். 

அத்துடன் (67 டெஸ்ட், 159 டி20) இது அவருடைய 509 ஆவது சர்வதேச போட்டியாகும். இதன் மூலம் இந்திய அணிக்காக அதிக சர்வதேச போட்டிகளில் விளையாடி ராகுல் டிராவிட் சாதனையை சமன் செய்துள்ளார். 

சச்சின் டெண்டுல்கர் 664 சர்வதேச போட்டிகளில் விளையாடி முதலிடத்தில் உள்ளார். விராட் கோலி 559 போட்டிகளில் விளையாடி 2 ஆவது இடத்தில் உள்ளார். எம்.எஸ். தோனி 538 போட்டிகளுடன் 3 ஆவது இடத்தில் உள்ளார். 

இதனை தொடர்ந்து, போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இந்தியா முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. 

அதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய ஆப்கானிஸ்தான் 24.5 ஓவர்கள் முடிவில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 194 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது. 

துடுப்பாட்டத்தில் ஆப்கானிஸ்தான் அணி சார்பில் அதிகபட்சமாக Rahmanullah Gurbaz 102 ஓட்டங்களை பெற்றார். 

பந்து வீச்சில் இந்திய அணி சார்பில் Gurnoor Brar மற்றும் Harsh Dubey ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர். 

195 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இந்தியா அணி 22.5 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து வெற்றி இலக்கை அடைந்து, இந்திய அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 

துடுப்பாட்டத்தில் இந்தியா அணி சார்பில் அதிகபட்சமாக அணி தலைவர் Shubman Gill 84 ஓட்டங்களை பெற்றார். 

பந்து வீச்சில் ஆப்கானிஸ்தான் அணி சார்பில் Ziaur Rahman மற்றும் Rashid Khan ஆகியோர் தலா 1 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

Disclaimer: All the comments will be moderated by the AD editorial. Abstain from posting comments that are obscene, defamatory or slanderous. Please avoid outside hyperlinks inside the comment and avoid typing all capitalized comments. Help us delete comments that do not follow these guidelines by flagging them (mouse over a comment and click the flag icon on the right side). Do use these forums to voice your opinions and create healthy discourse.

Comments

0
Comments are disabled

Note: Due to legal constraints, the Ada Derana Editorial team has taken a decision to disable comments on all articles concerning ongoing court procedures.


MOST READ

காணொளி
மன்னார் வைத்தியசாலையில் புதிய விபத்துச் சிகிச்சைப் பிரிவு

மன்னார் வைத்தியசாலையில் புதிய விபத்துச் சிகிச்சைப் பிரிவு

சம்மாந்துறையில் தீவிரமடையும் காட்டு யானைகளின் அட்டகாசம்!

சம்மாந்துறையில் தீவிரமடையும் காட்டு யானைகளின் அட்டகாசம்!

நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு!

நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு!

வௌியான சிசிடிவி காட்சிகள்!

வௌியான சிசிடிவி காட்சிகள்!

3 ஆண்டுகளைக் கடந்தும் ஓயாத போராட்டம்!

3 ஆண்டுகளைக் கடந்தும் ஓயாத போராட்டம்!

சுற்றுலா நகரில் தொடரும் குதிரை விபத்துகள்!

சுற்றுலா நகரில் தொடரும் குதிரை விபத்துகள்!

மீனவக் குடும்பங்களின் வாழ்வாதாரம் பாதிப்பு!

மீனவக் குடும்பங்களின் வாழ்வாதாரம் பாதிப்பு!

ஈரோஸ் கட்சித் தலைவர் சாடல்!

ஈரோஸ் கட்சித் தலைவர் சாடல்!

எங்கள் மீதும் தப்பு உள்ளது!

எங்கள் மீதும் தப்பு உள்ளது!

மீனவர்களுக்கு அடித்த அதிர்ஷ்டம்

மீனவர்களுக்கு அடித்த அதிர்ஷ்டம்

Mobitel 1278