Header Logo
Vallibel FD
Vallibel LE
MOSTREAD
காணொளி
யாழில் போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கை!

யாழில் போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கை!

கௌரவமான அரசியல் உரிமைகளைப் பெற்றுக்கொள்ள வேண்டும்

கௌரவமான அரசியல் உரிமைகளைப் பெற்றுக்கொள்ள வேண்டும்

எங்களின் முழு ஒத்துழைப்பு உங்களுக்கு உண்டு!

எங்களின் முழு ஒத்துழைப்பு உங்களுக்கு உண்டு!

மயிலிட்டி மக்களின் காணி மீட்புப் போராட்டம்!

மயிலிட்டி மக்களின் காணி மீட்புப் போராட்டம்!

அது ஒரு சிறந்த சட்டமூலமாக அமையும்!

அது ஒரு சிறந்த சட்டமூலமாக அமையும்!

பக்கத்து சீட்டில் உட்கார்ந்து பணப்பையை ஆட்டைய போட்ட நபர்!

பக்கத்து சீட்டில் உட்கார்ந்து பணப்பையை ஆட்டைய போட்ட நபர்!

இனவாதச் செயற்பாடுகளை நீங்கள் முன்னெடுக்கக் கூடாது!

இனவாதச் செயற்பாடுகளை நீங்கள் முன்னெடுக்கக் கூடாது!

எரிபொருள் விநியோகம்!

எரிபொருள் விநியோகம்!

உயிரைப் பணயம் வைத்து பயணிக்கும் பாடசாலை மாணவர்கள்!

உயிரைப் பணயம் வைத்து பயணிக்கும் பாடசாலை மாணவர்கள்!

நிலைமை மிகவும் மோசமாகப் போகிறது!

நிலைமை மிகவும் மோசமாகப் போகிறது!

யாராக இருந்தாலும் விசாரணைகள் முன்னெடுக்கப்படும்!

யாராக இருந்தாலும் விசாரணைகள் முன்னெடுக்கப்படும்!

எனது ஆதரவு உங்களுக்கு உண்டு!

எனது ஆதரவு உங்களுக்கு உண்டு!

கடுமையாக எதிர்க்கின்றோம்!

கடுமையாக எதிர்க்கின்றோம்!

கிளிநொச்சியில் கொண்டாட்டம்...

கிளிநொச்சியில் கொண்டாட்டம்...

தீப ஒளியில் ஜொலித்த இலங்கை!

தீப ஒளியில் ஜொலித்த இலங்கை!

    Mobitel Inner 1278

    இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கிய 'டோரதி' திரைப்படம் கடந்த செப்டம்பர் மாதம் திரையரங்குகளில் வெளியானது.


    இளையராஜா இசையமைத்துள்ள இந்த படம், 2026 டொரண்டோ சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்டு ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது.


    மதுரையில் 1990 களின் முற்பகுதியில் நடக்கும் சாதி பிரிவினைகள், ஆணாதிக்க சமுதாயம் உள்ளிட்ட சம்பவங்களைமை மையப்படுத்தி கதைக்களம் அமைந்திருந்தது.


    டோரதி திரைப்படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் சனந்த் சுப்பு நடித்திருந்தார், இவரது நண்பராக மற்றொரு கதாபாத்திரத்தில் ரிஷிகாந்த் நடித்திருந்தார்.


    மேலும் இந்த திரைப்படத்தில் டோரதி என்ற கதாபாத்திரத்தில் கீர்த்தி சுரேஷ் நடித்திருந்தார்.
     

    டோரதி திரைப்படத்தில், சனந்த தன்னை ஒரு பெண்ணாக ஒரு காலகட்டத்தில் உணரும்போது கதை நகர ஆரம்பிக்கிறது.


    சனந்த் தன்னை ஒரு பெண்ணாக குடும்பத்தில் வெளிப்படுத்தும் போது, குடும்பத்தினர் அவரை கொலை செய்ய முயற்சிப்பதும், பிறகு தனது குடும்பத்தினரிடம் இருந்து சனந்த தப்பி செல்வதும் படத்தில் இடம்பெற்றிருந்தது.


    இதையடுத்து ரிஷிகாந்த் மூலம் சனந்தை கொலை செய்வதற்காக, அவரது குடும்பத்தினர் அவரை குஜராத்திற்கு அனுப்புவர்.


    இதைத்தொடர்ந்து படத்தின் கிளைமாக்சில் சனந்தை குஜராத்தில் வைத்து ரிஷிகாந்த் சந்திக்கும் சம்பவங்கள் படமாக்கப்பட்டிருந்தன.


    இந்த நிலையில், படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் சனந்த்துக்கு விஷம் கலந்த பரோட்டாவை ரிஷிகாந்த் வாங்கி கொடுப்பது போன்ற காட்சியை இயக்குநர் தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.


    இதையடுத்து கார்த்திக் சுப்பராஜ் பகிர்ந்த டோரதி திரைப்படத்தின் கிளைமாக்ஸ் காட்சி சினிமா ரசிகர்களிடம் கலவையான விமர்சங்களை பெற்று வருகிறது.