Nov 10, 2026 - 06:07 PM

கொழும்பு - கண்டி பிரதான வீதியின் கடுகன்னாவ பகுதியில் வீதியில் மண்மேடு மற்றும் பாறைகள் சரிந்து விழுந்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பாறை விழுந்ததன் காரணமாக வீதியோரத்தில் நிறுத்தப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் ஒன்றிற்கும் சேதம் ஏற்பட்டுள்ளதாகப் பதிவாகியுள்ளது.
தற்போது அப்பகுதியில் லேசான மழை பெய்து வருவதாக 'அத தெரண' செய்தியாளர் தெரிவிக்கின்றார்.

































