Header Logo
Vallibel FD
Vallibel LE
MOSTREAD
காணொளி
யாழில் 'மெட்ரோ பஸ்' (Metro Bus) சேவையை ஆரம்பிக்க நடவடிக்கை!

யாழில் 'மெட்ரோ பஸ்' (Metro Bus) சேவையை ஆரம்பிக்க நடவடிக்கை!

நுவரெலியாவில் தொடரும் கனமழை!

நுவரெலியாவில் தொடரும் கனமழை!

மரம் ஒன்றில் சிக்கியிருந்த நிலையில்...

மரம் ஒன்றில் சிக்கியிருந்த நிலையில்...

பெரும் துயரத்தில் மக்கள்!

பெரும் துயரத்தில் மக்கள்!

போக்குவரத்துக்கு பெரும் பாதிப்பு!

போக்குவரத்துக்கு பெரும் பாதிப்பு!

ஹட்டனில் கொட்டித்தீர்த்த கனமழை!

ஹட்டனில் கொட்டித்தீர்த்த கனமழை!

ஜனாதிபதி ராஜதந்திர முறையில் செயற்படுகிறார்!

ஜனாதிபதி ராஜதந்திர முறையில் செயற்படுகிறார்!

செம்மணி இன அழிப்பின் சாட்சியம்!

செம்மணி இன அழிப்பின் சாட்சியம்!

மீனவர்கள் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து வருகின்றனர்!

மீனவர்கள் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து வருகின்றனர்!

வான் பாய்கிறது விமலசுரேந்திர நீர்த்தேக்கம்

வான் பாய்கிறது விமலசுரேந்திர நீர்த்தேக்கம்

நாங்கள் நியாயமான கோரிக்கை ஒன்றை முன்வைத்துள்ளோம்!

நாங்கள் நியாயமான கோரிக்கை ஒன்றை முன்வைத்துள்ளோம்!

சுகயீன விடுமுறை போராட்டம்!

சுகயீன விடுமுறை போராட்டம்!

தீப ஒளியில் மிளிரும் இலங்கை!

தீப ஒளியில் மிளிரும் இலங்கை!

ஹட்டனில் களைகட்டிய மக்கள் கூட்டம்!

ஹட்டனில் களைகட்டிய மக்கள் கூட்டம்!

போக்குவரத்து இரு மணி நேரம் முடக்கம்!

போக்குவரத்து இரு மணி நேரம் முடக்கம்!

    Mobitel Inner 1278

    நடிகர் சூர்யாவின் 49 ஆவது திரைப்படத்தின் இயக்குநர் யார் என்பது குறித்த சுவாரஸ்யமான தகவல் வெளியாகியுள்ளது, அதைப்பற்றி இந்த பதிவில் விரிவாக பார்ப்போம்.


    நடிகர் சூர்யாவிற்கு இந்த ஆண்டு பாக்ஸ் ஆபிஸில் செம வேட்டை என்றுதான் சொல்ல வேண்டும். கருப்பு ரூ. 335 கோடி, விஸ்வநாத் & சன்ஸ் 220+ கோடி மற்றும் சீன் 4 நாட்களில் உலகளவில் ரூ. 150+ கோடி என வசூலில் பட்டையை கிளப்பி வருகிறார். இந்த மூன்று திரைப்படங்களும் மாபெரும் வெற்றியை சூர்யாவிற்கு தேடி தந்துள்ளன.


    மூன்று வெற்றிகளை அடுத்ததாக நடிகர் சூர்யா TJ ஞானவேல் இயக்கத்தில் உருவாகி வரும் தனது 48 ஆவது திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் இவருக்கு ஜோடியாக கயாடு லோஹர் நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஜெய் பீம் திரைப்படத்திற்கு பின் மீண்டும் இந்த கூட்டணி இப்படத்திற்காக இணைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


    இந்த நிலையில், சூர்யாவின் 49 ஆவது திரைப்படம் குறித்த அப்டேட் இணையத்தில் உலா வருகிறது. இதில், இந்த ஆண்டு மண்டாடி பஸ்டர் திரைப்படத்தை இயக்கிய இயக்குநர் மதிமாறன் புகழேந்திதான் சூர்யாவின் 49 ஆவது திரைப்படத்தை இயக்கப்போவதாக கூறப்படுகிறது. இப்படத்தை கலைப்புலி எஸ். தாணு தயாரிக்கிறார் என்றும் தகவல் தெரிவிக்கின்றனர். விரைவில் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவரலாம் என பிரபல மூத்த பத்திரிக்கையாளர் அந்தணன் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.