Header Logo
Vallibel FD
Vallibel LE
MOSTREAD
06
வரலாற்றுச் சிறப்புமிக்க மருத்துவக் கருத்தரங்கத்தில் இலங்கையில் மார்பக பராமரிப்பிற்கான தரநிலையை மேம்படுத்தும் ஹேமாஸ் மருத்துவமனை வத்தளை

வரலாற்றுச் சிறப்புமிக்க மருத்துவக் கருத்தரங்கத்தில் இலங்கையில் மார்பக பராமரிப்பிற்கான தரநிலையை மேம்படுத்தும் ஹேமாஸ் மருத்துவமனை வத்தளை

Oct 29, 2026 - 02:43 PM

காணொளி
மட்டக்களப்பில் முடங்கியது மீனவர் வாழ்க்கை!

மட்டக்களப்பில் முடங்கியது மீனவர் வாழ்க்கை!

வௌியான சிசிடிவி காட்சிகள்!

வௌியான சிசிடிவி காட்சிகள்!

பக்கவாதம் வராமல் தடுக்கச் சில வழிகள் உள்ளன!

பக்கவாதம் வராமல் தடுக்கச் சில வழிகள் உள்ளன!

வௌியான சிசிடிவி காட்சிகள்...

வௌியான சிசிடிவி காட்சிகள்...

முன்பை போல நாடகம் காண்பிக்க முயற்சி?

முன்பை போல நாடகம் காண்பிக்க முயற்சி?

நிதி ஒதுக்கீடு மற்றும் அபிவிருத்திகளில்...

நிதி ஒதுக்கீடு மற்றும் அபிவிருத்திகளில்...

மண்சரிவினால் பாதிக்கப்பட்ட வட்டவளை ரயில் நிலையம்!

மண்சரிவினால் பாதிக்கப்பட்ட வட்டவளை ரயில் நிலையம்!

மலையகத்தில் வெளுத்து  வாங்கிய மழை!

மலையகத்தில் வெளுத்து வாங்கிய மழை!

செம்மணி விசாரணையில் அரசு தலையீடு செய்யாது!

செம்மணி விசாரணையில் அரசு தலையீடு செய்யாது!

ஹட்டனில் பேருந்துகள் மீது மண்மேடு சரிவு!

ஹட்டனில் பேருந்துகள் மீது மண்மேடு சரிவு!

டயகம ஈஸ்ட்டில்  கொதித்தெழுந்த மக்கள்!

டயகம ஈஸ்ட்டில் கொதித்தெழுந்த மக்கள்!

மன்னார் சாந்திபுரத்தில் நள்ளிரவில் இடி மின்னல் தாக்குதல்!

மன்னார் சாந்திபுரத்தில் நள்ளிரவில் இடி மின்னல் தாக்குதல்!

ஹட்டன் நகரில் பாரிய திருட்டு!

ஹட்டன் நகரில் பாரிய திருட்டு!

சபையில் அர்ச்சுனா அதிரடி!

சபையில் அர்ச்சுனா அதிரடி!

பிரம்மாண்ட கிறிஸ்மஸ் கேக் கலவை விழா!

பிரம்மாண்ட கிறிஸ்மஸ் கேக் கலவை விழா!

    Mobitel Inner 1278

    20 ஆவது சீசனுக்கான ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணி துடுப்பாட்ட பயிற்றுவிப்பாளர் இல்லாமல் களமிறங்க உள்ளது உறுதியாகி இருக்கிறது. துடுப்பாட்ட ஆலோசகராக கரேட் பேட்டி நியமனம் செய்வதற்கான ஆலோசனைகள் நடப்பதாகவும், ஆனால் இறுதி முடிவை ஜாகீர் கான் தான் எடுப்பார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


    சிஎஸ்கே அணியின் தலைமைப் பயிற்றுவிப்பாளராக ஜாகீர் கான் நியமனம் செய்யப்பட்டார். இதனைத் தொடர்ந்து ஜாகீர் கானின் குழுவில் இடம்பெறும் துணைப் பயிற்றுவிப்பாளர் குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதன்படி ஸ்ரீதரன் ஸ்ரீராம் மற்றும் ஜேம்ஸ் ஃபாஸ்டர் ஆகியோருக்கு மட்டுமே பயிற்றுவிப்பாளர் குழுவில் மீண்டும் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.


    இதில் ஸ்ரீதரன் ஸ்ரீராம் ஏற்கனவே ஜாகீர் கானுடன் லக்னோ அணியில் பணியாற்றியவர். ஜேம்ஸ் ஃபாஸ்டர் கடந்த ஆண்டு தான் சிஎஸ்கே அணியில் இணைந்தார். அதேபோல் புதிதாக ஆல்பி மோர்க்கல், கரேட் பேட்டி ஆகியோர் துணைப் பயிற்றுவிப்பாளராகவும், மோகித் சர்மா பயிற்றுவிப்பாளராகவும் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.


    ஆனால் துடுப்பாட்ட பயிற்றுவிப்பாளராகவும் யார் என்பது அறிவிக்கப்படவில்லை. இதுதொடர்பாக சிஎஸ்கே சிஇஓ காசி விஸ்வநாதன் பேசுகையில்,


    ஜாகீர் கான் எடுத்த முடிவு தான் துடுப்பாட்ட பயிற்றுவிப்பாளர் தொடர்பானது தான். இருப்பினும் பேட்டியை துடுப்பாட்ட ஆலோசகராக செயல்பட வைக்கலாமா என்பது தொடர்பாக ஆலோசித்து வருகிறோம். ஹர்திக் பாண்டியா டிரேட் தொடர்பாக எந்தவொரு அப்டேட்டும் நடக்கவில்லை என்று தெரிவித்தார்.


    சுரேஷ் ரெய்னா, அம்பாதி ராயுடு ஆகியோர் துடுப்பாட்ட பயிற்றுவிப்பாளராக நியமிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியானது. ஆனால் அதுதொடர்பாக எந்தவொரு அறிவிப்பும் வெளியிடப்படவில்லை.


    பயிற்றுவிப்பாளர் குழுவில் வேறு யாரும் இணைய வாய்ப்பில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


    அதேபோல் ஐபிஎல் தொடர் வரலாற்றில் துடுப்பாட்ட பயிற்றுவிப்பாளர் இல்லாமல் களமிறங்கும் முதல் அணி சிஎஸ்கே தான். ஐபிஎல் போன்ற மிகப்பெரிய தொடரில் பேட்டிங்கும், பேட்ஸ்மேன்களும் தான் அடிப்படை.


    அந்த அடிப்படையை சரி செய்ய பயிற்றுவிப்பாளர் அவசியம். இதனால் பயிற்சியாளரே இல்லாமல் சிஎஸ்கே இறங்குவது பல்வேறு விவாதங்களை ஏற்படுத்தியுள்ளது.